உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

//people.panipulam.net/#!album-725வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வலி தென்மேற்கு பிரதேச கலாச்சார பேரவையுடன் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலாச்சாரப் பெருவிழாவில் திரு.தம்பித்துரை குணத்திலகம் அவர்கள் இலக்கிய எழுத்து துறைக்காற்றிய சேவைக்காக”காலைஞாயிறு” என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தது 2017ம் ஆண்டு கார்த்திகை மாதம் 10ம் திகதி “காலைஞாயிறு” விருது வழங்கப்பட்ட்து. காலைஞாயிறு” பட்டம்பெறும் எங்கள் கிராத்து கவிக்குயிலை, இணைய.சார்பில் பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்,வாழ்க நலமுடன்.இணைய நிர்வாகம்.

 பண் கலை பண்பாட்டுக் கழகம் – கனடா
ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல்
(Spelling-bee) போட்டி 2017

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2017 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் தற்போது பிள்ளைகள் கல்வி கற்கும் வகுப்பினை  அடிப்படையாகக் கொண்டு  கீழே தரப்பெற்றுள்ளன.

தங்கள் பிள்ளைகளின் வகுப்பிற்கு  பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து  உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் வகுப்பினை உறுதிப்படுத்த பாடசாலை மதிப்பீட்டு [reportcard ] அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும். Read the rest of this entry »

மேற்படி கழகத்தின் சிறுவர்களுக்கான வருடாந்த தமிழ்ப் பேச்சுப்போட்டி 29-10-2017 அன்று ஞாயிற்றுக் கிழமை நடந்தேறியது. கலந்து கொண்ட சிறுவர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டனர்.
போட்டி முடிவுகள் பின்வருமாறு:

இள மழலைகள் பிரிவு- தலைப்பு: ”அம்மா”

முதலாவது இடம் :  அகிஷா , குலதீஸ்வரன்.
இரண்டாவது  இடம் : ஓவியா . பாலசிங்கம்.
மூன்றாவது   இடம்: கிஷானன் , நந்தகுமார்.
நான்காவது இடம்: ரமேஸன் , சிவநேசன்.
ஐந்தாவது இடம்: யா ஸ் வி ன் , தயாள ரூபன். Read the rest of this entry »

அகவை 60 வதில் காலடிஎடுத்து வைத்திருக்கும்(வட்டு.கார்த்திகேய வித்தியாலைய அதிபர்) திரு. நால்லதம்பி சிவசுப்பிரமணியம் அவர்கள்சேவையில் இருந்து ஓய்வு பெறும் இத்தருணதில்அவரை பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேம்,வாழ்க நலமுடன்.இணைய நிர்வாகம்

//people.panipulam.net/#!album-724தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சி மன்றத்தில் ( 28.10.2017) இன்று இடம்பெற்ற போதைப்பொருள் அற்ற நாடு என்ற தொனிப்பொருளில் அமைந்த விழிப்புணர்வு வேலைத்திட்ட நீகழ்வுகள்

//people.panipulam.net/#!album-722

//people.panipulam.net/#!album-720

//people.panipulam.net/#!album-719

//people.panipulam.net/#!album-718

Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்