உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Author Archive

நெல்லிக்காய் தொக்கு

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 20

எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
வெந்தையம் – 1/4 டீஸ்பூன் Read the rest of this entry »

untitledகிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரு அமைச்சுப் பதவிகள்  வழங்கப்பட்டுள்ளனஇதற்கமைய கிழக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சி.தண்டாயுதபாணி கே.துரைராஜசிங்கம் ஆகியோர் மாகாண அமைச்சுப் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

விமான நிலைய பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்த தொழிற்சங்கப் போராட்டம் இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. விமானசேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின, பிரதியமைச்சர் சரத் குணரத்தின, ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் ஆகியோர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இருதரப்பும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். Read the rest of this entry »

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்கள், அகதிகள் அல்லர் எனவும் அவர்கள் பொருளாதார குடியேற்றவாசிகள் எனவும் பிரதி எதிர்க்கட்சி தலைவர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே இலங்கையர்கள் அகதிகள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

[hana-flv-player video=”http://tamileelam.dk/1/puberty.flv”
width=”700″
height=”460″
description=””
player=”2″
autoload=”false” autoplay=”false”
loop=”false” autorewind=”true”
splashimage=”http://tamileelam.dk/1/add.jpg”
/]

[hana-flv-player
video=”http://panipulam.net/add/ad1.flv”
more_2=”controlBarBackgroundColor: -1, controlBarGloss: ‘none'”
/]
இணையவேகம் கருதி காணோளியின் ஒளித்தரம் குறைக்கப்பட்டுள்ளது

.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்