உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

பாசத்துக்குரிய புலம்பெயர்வாழ் உறவுகளே !! கட்டுமானப் பணிகள் யாவும் துரிதகதியில் நிறைவேற ஊரவர் அனைவரையும் தங்களால் ஆன நிதியுதவியை ஊரின் வளர்ச்சிக்கு உவந்தளித்து உதவுமாறு பணிவாக எல்லோரையும் அன்பாக வேண்டுகிறோம். எல்லோரும் எங்கள் ஊரின் வளர்ச்சியில் பார்வையாளராக இல்லாது பங்காளிகளாக மாறுமாறு அன்புடன் அனைவரையும் அழைக்கிறோம். ஊரவர் ஒவ்வொருவரும் இது எனது ஊரின் வளர்ச்ச்சிக்கான பணி, எனது கடமை ,எனது உரிமையும் என்று எண்ணி ஊரவன் என்ற உணர்வோடு ஊரின் வளர்ச்சிக்கு உதவ முன்வாருங்கள்.

http://people.panipulam.net/#!album-423

Read the rest of this entry »

Read the rest of this entry »

நாடகம்  காகிதப்புலிகள்.காட்சி  2. பாத்திரங்கள் :   பொன்னையா, மணியண்னை, மருமகன், பொலிஸ் (பொன்னையா வேப்பம் தடியினால் பல்லை   மினுக்கியபடி உரையாடல் தொடங்குகிறது. (உடுப்பு: சாரம்வேட்டி,பொலிஸ் உடுப்பு)

Read the rest of this entry »

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தினரால் சிறப்பாக மேடையேற்றப் பட்ட பல நாடகங்கள் உண்டு.அந்த வரிசையில் வாழ்வின்வழி,,வியர்வைத்துளிகள்,வீரம் விளைந்த்தது,அலையும் நெஞ்சம்,தூங்காத தூண்கள், உறங்கும் உயிர்கள், காதலின்கீதம் காகிதப்புலிகள்,நட்பு,மயானகாண்டம் ,  கோவலன் கண்ணகி,  பண்டாரவன்னியன், சாம்பிராட் அசோகன்,  சோக்கிரட்டீஸ் பூறோக்கர் பொன்னையா இப்படியாக நூற்றுக்கணக்காக நாடகங்களை மேடை ஏற்றினோம் ஆரம்பத்தில் எங்களுக்கெல்லாம் நாடகங்களின் இயக்குனராக பெரும்பங்காற்றியவர்கள் வரிசையில் திரு மகாதேவன்(சிவலிங்கம்), திரு செ.தங்கராசா,திரு சோ.தேவராசா திரு த.தனகோபால் போன்றோரை குறிப்பிடலாம். இதில் மன்றத்தினை வடமாகாணத்தில் பட்டி தொட்டி எல்லாம் அறியவைத்த பெருமை காகிதப்புலிகள் நாடகத்தினையே சேரும். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்