தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

நெல்லியடிப் பகுதியைச் சேர்ந்த 20 வயதான யுவதி தீக் குளித்து தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இவர் உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டுள்ளதாக நம்பி ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை மீண்டும் இரத்துச் செய்யப்படக் கூடிய ஆபத்து இருப்பதாக பிரித்தானிய அரசின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read the rest of this entry »

முன்னாள் பாதுகாப்பு செயலளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் பணியாற்றிய ஒரு குழுவே எனது சகோதரர் உள்ளிட்ட 11 பேரை கடத்தியது. Read the rest of this entry »

பல்வேறு குடும்பச் சூழ்நிலைகாரணமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறுவர்களை மீட்க தாம் மேற்கொண்ட நடவடிக்கைக்கு ஐநா உதவவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதற்காக தென்னாபிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கம் அமைக்க வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. Read the rest of this entry »

ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின் ஆசிரியராக இருந்தவருமான ம. நடராசன் சென்னையில் இன்று (20) அதிகாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. Read the rest of this entry »

வவுனியா, பண்டாரிகுளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். Read the rest of this entry »

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சம்பந்தமான மீளாய்வு அறிக்கை ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. Read the rest of this entry »

இன்று (19.03.2018) காலை ஏறாவூர்பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அநாதரவாக காணப்பட்ட பொதியொன்றிலிருந்து சுமார் மூன்றரைக் கிலோ கிராம் கேரளக் கஞ்சாவும், Read the rest of this entry »

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடிமிர் புட்டின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உடல் சிதறி பலியாகியுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ். விஜயத்தை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். Read the rest of this entry »

 

UN Logo

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கேற்ற எந்தவொரு இலங்கைப் படை வீரரையும் ஐ.நா அமைதி காக்கும் படையில்ணி பணியாற்ற அனுமதிக்கப் போவதில்லை என ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. Read the rest of this entry »

உள்நாட்டு போர் நடைபெறும் லிபியா, சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலர் அகதிகளாக புறப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய வருகின்றனர். Read the rest of this entry »

வலி. வடக்குப் பகுதியில் புதிதாக விடுவிக்கப்பட்ட பகுதியில் க.பொ.த.சாதரண தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்புன் காரணமாக இரு சோடிகள் கூடிப்பேசி நேற்றைய தினம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்