உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. Read the rest of this entry »

அரபுநாடான சிரியாவில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு புரட்சி படையினர் மற்றும் மதவாத அமைப்பினர் ஒன்று சேர்ந்து அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். Read the rest of this entry »

மட்டக்களப்பு கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் கதிர்காமத்தம்பிசந்திரமோகன் என்பவருக்குச் சொந்தமான கடல் மீன்பிடிப்படகு மற்றும் வலைகள் என்பன இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

சன் சீ கப்பலில் கனடா சென்ற நயினாதீவு இளைஞன் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­ட தகவல், சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்­னர் அவரது குடும்பத்தினருக்கு தெரி­ய­வந்­துள்­ளது. Read the rest of this entry »

UN Logo

மேற்கத்திய நாடுகளினால் சிரியாவின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் கலந்துரையாட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையுடன் அவசர சந்திப்பு ஒன்றிறை மேற்கொள்ள ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் உதவியுடன் சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் உள்ள பகுதியை தாக்க அனுமதியை வழங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

வவுனியா மாவட்ட வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிக்கு அருகேயுள்ள விருந்தினர் விடுதியொன்றிலிருந்து இன்று மாலை 3 மணியளவில் இளைஞன் ஒருவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Read the rest of this entry »

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்துபோராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். Read the rest of this entry »

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜிநோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

துபாயில் வசிக்கும் இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் இ-மெயில் கணக்கை சமீபத்தில்  அச்சிறுமியின் தாய் திறந்து பார்த்துள்ளார். Read the rest of this entry »

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. Read the rest of this entry »

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read the rest of this entry »

மட்டக்களப்பு  ஈரலக்குளம் காட்டுப்பகுதியில்  சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று (08) காலை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். Read the rest of this entry »

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயார்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்