உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

பாகிஸ்தானில் அண்மைக் காலங்களில் மத அவமதிப்பு தொடர்பாக பலர் நெருக்கடிகளுக்கு உள்ளாகினர். இதன்போது ஆசியா பீபி என்ற பெண் கூட நாட்டை விட்டு வௌியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். Read the rest of this entry »

சாவகச்சேரி பொதுச்சந்தையை குத்தகைக்கு விடும் திட்டத்தை எதிர்த்து சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சாவகச்சேரி சந்தையை தனியாருக்கு குத்தகைக்கு விட சாவகச்சேரி நகர சபை தீர்மானித்து, அதற்கான கேள்வி கோரலையும் விடுத்துள்ளது. இந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தை வியாபாரிகள் நாளை (புதன்கிழமை) போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். Read the rest of this entry »

குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று குருநாகல் ​போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்​னெடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

வறணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தின் உபயகாரர்களால் ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்படவேண்டும் என சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிக்கின்றது. Read the rest of this entry »

யாழ், கச்சேரி பகுதியிலுள்ள பெந்தகோஸ்த் ஆலயத்திற்கருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

இரணைமடு பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு 8.45 மணியளவில் இரணைமடு புகையிரதக் கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. Read the rest of this entry »

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்த குற்றச்சாட்டில் மகப்பேற்று வைத்தியர் ஒருவர் குருநாகலில் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். Read the rest of this entry »

வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை இன்று (25) காலை கைதுசெய்துள்ள கடற்படையினர், அவர்களிடமிருந்து கேரள கஞ்சாவையும், படகொன்றையும் கைப்பற்றியுள்ளனர். Read the rest of this entry »

சீனா , கியுசூ மாகாணத்தில் உள்ள பான்ராவ் கிராமத்தில் டீய்பான் என்கிற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் 29 பயணிகளுடன் ஒரு படகு சென்று கொண்டிருந்தது. Read the rest of this entry »

யாழ்ப்பாணத்தில் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்து வருவதாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபை ஆலோசனை கூட்டத்தில் ஈ பி டி பி செயலாளர் நாயகமும் எம் பியுமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியதையடுத்து உடனடியாக அதனை கவனிக்குமாறு இராணுவத்தளபதியை ஜனாதிபதி பணித்துள்ளார். Read the rest of this entry »

சட்டவிரோதமான முறையில் நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு குடிபெயர முயற்சித்த 41 பேர் கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவொன்றை இலங்கையில் அமைக்கவேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். Read the rest of this entry »

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை கைப்பற்றவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்