உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். Read the rest of this entry »

சின்னத்துரை பாலகிருஷ்ணன் (சின்ன மாமா ) அவர்கள் இயற்கையொய்தியை அறிந்து நேரடியாக வந்து இரங்கலை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் தைமாதம் 10திகதி வியாழக்கிழமை கீரிமலை கடற்கரையில் நடைபெற்றும் பிதிர்கடனிலும் அதன் பின்னர் அவரது இல்லத்தில் 12ம் திகதி சனிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் அந்தியோட்டிக் கிரியையிலும் (45ஆம் நாள்) பங்கு கொள்ள அழைக்கின்றோம்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனிற்கும், இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

அமெரிக்காவில், குடியேற்ற சட்டங்களில் திருத்தம் செய்ய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார்.அமெரிக்க பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புதல் உள்ளிட்டவை அவரது திட்டங்களில் அடங்கும். Read the rest of this entry »

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பதவி விலகுவது என்பது தனக்கு புதிய

விடயமல்ல எனவும் அது பழைய விடயம் ஆகும் எனவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.இதற்கு முன்னரும் மக்களின் உரிமைகளுக்காக பதவி விலகும் சூழல் வந்தபோது முதலில் பதவி விலகியவன் தான் என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

புலம்பெயர்ந்த பக்தகோடிகளுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் விழித்திருங்கள்
பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலய ஆதீனகர்த்தாக்கள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்ளும்
ஆலய

அர்ச்சகர்கள் திருப்பணி வேலைகளிற்கு என திருப்பணி சபையை தமக்கு இயைபானவர்கள் என்ற சிலரை பகடையாக வைத்து
தற்காலிக அல்லது நிரந்தர திருப்பணி சபை உருவாக்க முயற்ச்சிக்கின்றார்கள். ஆகவே புலம்பெயர் பக்தர்கள் இதனை தெளிவாக விளங்கிக்கொள்ளவும். வலிகாம்ம் மேற்கு பிரதேச சபை கலாச்சார உத்தியோகத்தரின்
கருத்துபடி 11.08.2016 அன்று ஓர் யாப்பினை உருவாக்குவதற்கு முன்மொழிவு கொண்டு வரப்பட்டதே தவிர அன்றைய தினம் எந்த யாப்பும் உருவாக்கப்படவில்லை. சங்கானை பிரதேச சபையின்
காலாச்சார உத்தியோகத்தரின் பெயரை அவதூராகப்பயன்படுத்தியது ஆலய அர்ச்சகர்களுக்கு இளுக்கான செயற்பாடாகும்.
நன்றி
நிவர்சன்

Read the rest of this entry »

http://ustre.am/1yhpZ

Read the rest of this entry »

பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பல புணர்ஸ்தானத்தேவைகள் இருக்கின்றன. திருமூலரால் “சிவபூமி” என அழைக்கப்பட்ட ஈழநாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்திலுள்ள ஓர் ஊர் தான் பனிப்புலம் எனும் ஓர் கிராம்ம். சுருங்கக் கூறின் சுயம்புநாதர் ஆலயம் எனும் சம்பில்நாதர் ஆலயத்திற்கு அன்மையில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயம். பனிப்புலம் என்பது பன்ணை மரங்கள் அதிகமாக இருந்தாலே அல்லது இறைபணி செய்பவர்கள் அதிகம் இருந்ததாலே அப்பொயர்கள் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது.   Read the rest of this entry »

phuspaகாலம் சென்ற குணசிங்கம் புஸ்பராசா (மாமா)வின் இறுதிக்கிரிகைகளில் நேரடியாக பங்குபற்றியவர்களிற்கும், இலங்கை, இத்தாலி மற்றும் நேர்வே ஆகிய நாடுகளில் உள்ள உறவினர்களின் வீடுகளிற்கு சென்று இரங்கல் நிகழ்வுகளில் பங்கு பற்றுயவர்களுக்கும், தொலைபேசி வாயிலாக குடும்பத்தினர் உறவினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் , நமது ஊர் இணையத்தளங்களினூடாக அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும் அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டவர்கட்கும்

நன்றி கூறிக்கொள்கின்றோம்
இப்படிக்கு

மருமகன் (நிவர்சன்)

phusசாந்தை பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட குணசிங்கம் புஸ்பராசா (மாமா) அன்று 25.02.2016 லண்டனில் காலம் சென்று விட்டார் அன்னார் காலம் சென்ற குணசிங்கம் செல்வரத்தினம் தம்பதியரின் அன்பு புதல்வனும் வசந்தி (லண்டன்), றஞ்சிதமலர் (யாழ்பாணம்), கயேந்திரன்(இத்தாலி), ரபேந்திரன் (நேர்வே), ஆகியோரின் சகோதர்ரும் ஐயந்தி அன்புக்கணவரும். பிரகாஸ் , குட்டி,பிரணவன், அபிசன் ஆகியோரின் அப்பாவும். துவாவின் மாமாவும். பாமா, பாஸ்கரன்(யேர்மன்), பத்மதேவி(லண்டன்) கோணேஸ், கணேஸ்வரி,கயன்(லண்டன்),விக்னன் ஆகியோரின் மைத்துன்னும் , சுதனி (லண்டன்) , அனிதா, இந்திரநாயகம், அன்பழகன், மதிவேந்தன்ஆகியோரின் உடன் பிறவா சகோதரனும் , பாலசுப்பிரமணியம் , பாலசிங்கம் , செல்வராணி ஆகியோரின் பொறாமகனும் . சகானா, சஞ்சிபன், ரூபினி, நிவர்சன் , துசியந்தன் ஆகியேரின் மாமனும் . ஐகநாதன், ராமசந்தரன் ஆகியோரின் மைத்துன்னும். டிலானி, கார்திகன், ஐனா, ருசானா, குணாளன் ஆகியோரின் பெரியப்பாவும். ராசலட்சுமி, கலைச்செல்வி ஆகியோரின் மைத்துன்னும் ஆவார்  . இவ் அறிவித்தலை உள்ளார் உறவினர்கள் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 06/03/2016 (ஞாயிறு) அன்று காலை 9 மணி தொடக்கம் 11மணி வரை கீழ் காணும் முகவரியில் இடம்பெறும்

Hi below is address for the crematorium

Hendon Crematorium
Holders Hill Road
London
NW7 1NB

Sunday 6th March 2016
9:30am start

தகவல்
நிவர்சன்
மருமகன்
IMG_1554 (2)

image

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்