உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்.ஏ. அசீஸ், ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைனைச் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். Read the rest of this entry »

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்கம் மேலோங்கி காணப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகிறது. Read the rest of this entry »

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் Read the rest of this entry »

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய வாகனப் பேரணி இன்று காலை ஆரம்பமாகியது. Read the rest of this entry »

போரில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சியும், திருகோணமலையிலும் இடம்பெற்றன. Read the rest of this entry »

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர்.
Read the rest of this entry »

ஒரு கோடி முப்பது இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்கள் இருபதை தனது வயிற்றிற்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த இருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »

இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய சுமார் 14 கோடி ரூபாவை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read the rest of this entry »

அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். Read the rest of this entry »

விகாரைக்கு தானம் கொண்டு சென்ற பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில் உள்ள சுரபயா அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகும். Read the rest of this entry »

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக நேற்று (12) இரவு பளைப் பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

காங்­கே­சன்­து­றைக் கட­லில் மிதந்­து­ வந்த 49 கிலோ கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலி­ஸார் தெரி­வித்த­னர். Read the rest of this entry »

திருமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 1000 மில்லிகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த இளைஞன் ஒருவனை நேற்று (08) மாலை சீனக்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்