தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

சமூக வலைத்தளங்களை தொடர்ந்து ஏனைய வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களையும் கட்டுப்படுத்துவதற்கும், ஒழுங்கு முறைகளை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read the rest of this entry »

இலங்கையர்கள் அனைவரும் சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்வதற்காக நாட்டில் அமைதியான சூழலை உருவாக்க தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

பப்புவா நியூ கினியா தீவில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

ரஷ்யாவின் இராணுவ விமானம் சிரியாவில் விபத்துக்கு உள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார். Read the rest of this entry »

UN Logo

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐ.நா சபை வருத்தமடைவதாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, Read the rest of this entry »

இலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய பிரான சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும்வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. Read the rest of this entry »

மலேசியாவில் இருந்து வங்காளதேசம் சென்ற மலின்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த வங்காளதேச மாணவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read the rest of this entry »

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் ஊடாக உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது. Read the rest of this entry »

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (05) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

கொடிகாமத்தில் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு ஆசிரியை உட்பட அவரது சகோதரியையும் வெட்டிவிட்டு சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். Read the rest of this entry »

கிளிநொச்சி – பொது சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்தார். Read the rest of this entry »

பிரிட்டன் தம்பதிகள் கடத்தப்பட்டது தொடர்பாக இந்திய வம்சாவளி பெண் உள்பட இருவரை தென் ஆப்பிரிக்க போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு பகுதி மீனவர்களின் தோணிகள் இனந்தெரியாதவர்களினால் எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »

55 இலட்சம் ரூபா பெறுமதியான 10 தங்க கட்டிகளுடன் இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நாவின் அபிவிருத்தி வேலைத்திட்ட வதிவிடப் பிரதிநிதியுமான ஊனா மக்கொலி, நேற்று (23) காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 54 ​ஆகும். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்