உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


Author Archive

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read the rest of this entry »

சென்னை தியாகராய நகரில் உள்ள மூசாதெருவில் மொத்த வியாபாரம் நடைபெறும் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று தனிப்பனை கிராமத்தில் கடற்தொழிலாளர் ஒருவரின் படகு, வெளியிணைப்பு இயந்திரம் மற்றும் பெறுமதியான வலைகள் விஷமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டு உள்ளது. Read the rest of this entry »

மாளிகாவத்தையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துர மதூஷின் சடலத்தை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். Read the rest of this entry »

அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது. Read the rest of this entry »

அமெரிக்காவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஜோ பிடன் ஒரு கிரிமினல் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Read the rest of this entry »

அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு குழுவில் உள்ள மூத்த ஆராய்ச்சியாளரை அதிபர் டொனால்டு டிரம்ப் ’முட்டாள்’ என கூறி விமர்சனம் செய்துள்ளார். Read the rest of this entry »

சி.ஐ.டி. யினரால் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உதவியதற்காக மருத்துவர் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். Read the rest of this entry »

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

வவுனியா, முருகனூர் பகுதியில் 6 அடி நீளமான கஞ்சா செடி நான்கு மீட்கப்பட்டதுடன், துப்பாக்கி ஒன்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »

சாவகச்சேரி – கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இன்று (17) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

வவுனியா, செட்டிக்குளம், கிறிஸ்தவகுளம் பகுதியில் காணி துப்பரவாக்கும் பணிக்காக சென்றிருந்த இளைஞர்கள் துப்பாக்கி முனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக காயமடைந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

பிரான்சில் நபிகள் நாயகம் தொடர்பான கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்டார். Read the rest of this entry »

A9 பாதையை விட்டு விலகிய பேரூந்து ரயில்பாதைக்குள் பாய்ந்தது. சற்று முன்னர் மீசாலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதி வேகம்காரணமாகவே இவ்வாறு பேரூந்து பாய்ந்தது

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்