Author Archive
தெற்கு ஜப்பானின் மிகவும் பின்தங்கிய தீவான குச்சினேராபூஜிமாவிலுள்ள (Kuchinoerabujima) எரிமலை வெடித்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read the rest of this entry »
மார்கழி 04 2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது. Read the rest of this entry »
வைகாசி 01,2017 உலகில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
1328 – ஸ்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. ஸ்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1707 – இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இணைக்கப்பட்டு பெரிய பிரித்தானியா என்ற ஒரு நாடாகியது.
1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின. Read the rest of this entry »