உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்Author Archive

பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

நாடளாவிய ரீதியில் இது வரையில் சுமார் 73ஆயிரத்து 601 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேனிய பெண் ஒருவர் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள  தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். Read the rest of this entry »

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. Read the rest of this entry »

பிரதமர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றாலும் தானே பிரதமர் என கூறியுள்ளார். Read the rest of this entry »

சோயாமீற் சாதம்

சோயாமீற்- அரை கப்,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி,பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் – 4 டீஸ்பூன்,
தயிர் – அரை கப்,
கரம் மசாலாத் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன், Read the rest of this entry »

முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.சற்றுமுன்னர் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளார். Read the rest of this entry »

யாழ்ப்பாணம் மைலிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொதுமக்களிடம் கையளித்தார்.மைலிட்டி மற்றும் கரவெட்டி பிரதேசங்களில் மொத்தம் 220 வீடுகள் இன்று (வியாழக்கிழமை) பயனாளிகளின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டன. Read the rest of this entry »

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

கட்டான, திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் உணவகமொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட பொதியொன்று பாதுகாப்பாக வெடிக்கச் செய்யப்பட்டள்ளது. Read the rest of this entry »

இலங்கையில் பல பகுதியிலும் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை அடக்குத்து தென்னிந்திய திருச்சபையின் பேராயர் கடக்கும் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read the rest of this entry »

வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார். Read the rest of this entry »

பிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

ஆப்கானிஸ்தானில் பாக்லான் மாகாணம், டாலோ ஓ பர்பாக் மாவட்டத்தில் உள்ள கைப்பந்து மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை, உள்ளூர் அணிகளுக்கு இடையே போட்டி ஒன்று நடைபெற்றது. Read the rest of this entry »

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வட்டக்கச்சி — கிளிநொச்சி வீதியின் பன்னங்கண்டி பகுதியின் வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளன. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்