உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

பணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட அமரர் இராமசாமி பாலசிங்கம் (பிறாளாய்) அவர்கள் (21-01-2018) ஞாயிற்றுகிழமை காலமானார் அன்னார்;அமரர்களான இராமசாமி – கைராசி தம்பதியினரின் அன்பு மகனும்;சோலையம்மாவின் அன்பு கணவரும்,உருக்குமணி, அமரர் கலாவதி, சறோ, வைகுந்தம், சிதம்பரம், தவச்செல்வம், றதா, கமாலம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்;அமரர் ஆறுமுகதாஸ்(தம்பியாண்டி)திருமதி.பொன்னம்மா, பஞ்சலிங்கம், அமரர்.பாக்கியநாதன்(வசிட்டன்) மயில்வாகனம் (இத்தாலி),அவர்களின் பாசமிகு சகோதரனுமாவார் ; அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 23.01.2018 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப் பெறும்.இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்ணடப்படுகின்றனர்

வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சரிந்தி தற்கொலை செய்த சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

செருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் ஒஸ்னாபுறூக்கை வதிவிடமாகவும் கொண்ட திரு. நல்லையா.சின்னத்துரை அவர்கள் (09/01/2018 )அன்று சிவபதம் எய்தினார்.அன்னார் அமரர்களான நல்லையா – அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், விமலதேவியின்அன்பு கணவரும்; ஆனந்து,பாலறங்கன் சிவாகுமார்
கஜேந்தினி ரேவதியின் அன்புத் தந்தையும்ஆவார்,அன்னாரின் இறுதிக் கிரியைகள் (16.01.2018) அன்று செவ்வாய்கிழமை Heger Friedhof
Rheiner Land strase 168
49078 OSNAbruck
என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதே இடத்தில் காலை 13.00 மணி தொடக்கம் 14.30 வரை ஈமைக்கிரிகைகள் இடம் பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள,

மேலதிக தொடர்பு க்கு
0049541 1816508

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவற்காக அமெரிக்காவை ஏமாற்றி விட்டது என்றும் அதற்காக கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2 லட்சம் கோடி கொடுத் துள்ளது என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகி ரங்கமாக குற்றம் சாட்டினார். Read the rest of this entry »

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர். Read the rest of this entry »

வவுனியா, மாமடுவ பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். Read the rest of this entry »

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் கேரளக் கஞ்சாவை கடத்திய மதுவரி திணைக்கள அதிகாரியொருவர், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார் Read the rest of this entry »

ஈபிடிபி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாமீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றநிலையில் அதில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட6 பேருக்கு கொழும்புநீதிமன்றம்10 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. Read the rest of this entry »

அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். Read the rest of this entry »

மாகாணசபைகள் தங்களுக்குரிய அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், அவற்றில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல தீர்மானங்களைக் கொண்டு வரவேண்டும் என முன்னாள் ஒன்றிணைந்த வட.கிழக்கின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

நள்­ளி­ர­வில் வீடு புகுந்த கொள்­ளை­யர் குடும்­பத் தலை­வ­ரை­யும் அவ­ரது மனை­வி­யை­யும் கட்டி வைத்து வாய்க்­குள் துணி திணித்துப் பல பவுண் நகை­களைத் திரு­டி­னர். போதா­தென்று குடும்­பப் பெண்­ணின் காது­க­ளைக் கிழித்­துத் தோடு­க­ளை­ப் பிடுங்கிச் சென்­ற­னர். Read the rest of this entry »

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து நாளை(திங்கட்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில்  ஈடுபடவுள்ளதாக வட மாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். Read the rest of this entry »

இலங்­கையின் விடயங்­களை நாம் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். இங்கு அசா­தா­ரண சூழல் ஏற்­ப­டு­வதை நாம் விரும்­ப­வில்லை. தற்­போ­துள்ள சூழலில் நியா­ய­மான அர­சி­ய­ல­மைப்பு ஒன்றின் ஊடாக அதி­கா­ரங்கள் பகி­ரப்­ப­ட­வேண்டும். Read the rest of this entry »

லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும்  வெளியாகவில்லை. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்