உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் இன்று இலங்கை திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் கோவை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் இருந்த அகதி முகாம்களில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இன்று திருச்சியிலிருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் நாடு திரும்பியதாக தெரிய வருகின்றது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்