உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்Author Archive

அதிகளவில் போதைப் பொருளுக்கு அடிமையாதல் மற்றும் அதுக நேரம் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துதல் காரணமாக மன நோய் அச்சுறுத்தலுக்கு உலக இளைஞர்கள் இலக்காகி உள்ளதாக மனநல சுகாதார தேசிய நிறுவனம் கூறுகிறது. Read the rest of this entry »

யாழில் இருந்து வெளிவரும்  வலம்புரி பத்திரிக்கைகு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு, அப்பத்திரிகையின் மீள் பதிப்பு ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ்.நகரில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்றது. Read the rest of this entry »

ஈரான் நிறுவனத்துக்கு சொந்தமான பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரக்கு கப்பல் ஈரான் நாட்டில் இருந்து சுமார் 1,36,000 டன் அளவிலான மிருதுவாக்கப்பட்ட பெட்ரோலிய கச்சா எண்ணையை ஏற்றிகொண்டு தென் கொரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. Read the rest of this entry »

ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தி விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அதன் சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, Read the rest of this entry »

பின்தங்கிய பிரதேசங்களில் வாழ்ந்துவரும் மக்கள், அலைபேசி இணைப்பு ஊடாக பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான நிதி உதவியை, அவுஸ்திரேலியா அரசாங்கம் வழங்கியுள்ளதென Read the rest of this entry »

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர். Read the rest of this entry »

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்காக 1000 சிறப்புப் படையினரை களத்தில் இறக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »

பொறுப்புக்கூறல் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காஅரசாங்கம் 18 மாத கால அவகாசம் கோரவுள்ளது. Read the rest of this entry »

images2IUCB3EPநெடுங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.தேவராஜா சின்ன கனோஜி என்ற 27 வயதான இளைஞரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவிக்கும் சுமார் 60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. Read the rest of this entry »

untitledபாராளுமன்றத்திற்கு படித்தவர்களையும் பண்புள்ளவர்களையும் தெரிவு செய்யுங்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம். Read the rest of this entry »

untitledபோக்குவரத்து நெரிசலில் சிக்கிய தனது காதலி விமான நிலையம் வரும் வரை விமானம் புறப்படாமல் இருக்க காதலன் நடத்திய விபரீத நாடகம் பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.பிரான்ஸ் நாட்டிற்கு தென்மேற்கு பகுதியில் Bordeaux-Merignac என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது. Read the rest of this entry »

untitledசொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளது குறித்து, இலங்கைத் தமிழர் அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதுடன், விரைவில் அவர் முதல்வர் பதவியை பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர். Read the rest of this entry »

untitledயாழிலுள்ள ஒரு குடும்பத்தின் சராசரி வருமானம் 2010 இலிருந்து (18, 314) தற்பொழுது 34, 780 ஆக மாற்றமடைந்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங்கிற்கும், யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்குமிடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின்  போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்