உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘Uncategorized’

Mecca_crane_2சவுதி அரேபியாவின் மக்கா நகரில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கிரேன் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது. 180 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. Read the rest of this entry »

untitledஇந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 83 வயது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. Read the rest of this entry »

saawthai-xyz-7 (1)

Unavngivet

untitledஓட்ஸ்  பணியாரம்

ஓட்ஸ் – 2 கப்

கடலை பருப்பு – கால் கப்

துவரம் பருப்பு – கால் கப்

உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி Read the rest of this entry »

பிரித்தானியவைச் சேர்ந்த 24 வயதான James More அதிர்ச்சி தரும் சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

கூரிய கத்தியால் குத்தப்பட்டு, மரணமடைந்த நிலையில் உள்ளார். சுமார் 30 செக்கன்களுக்கு மேலாக உயிரற்ற நிலையிருக்கும் அவர், திடீரென எழும்பும் போது, அனைவரும் முகங்களிலும் அதிர்ச்சி குடிகொள்கிறது.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்