உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


‘முத்தமிழ்’

அண்மையில் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்ற இதழியல் புத்தாக்க பயிற்சிக்கு செல்வன் நிவர்சன் சென்றது நாம் அறிந்ததே. அது பற்றிய மேலதிக விபரங்களை நீங்கள்  இந்தக்  காணோளியில் பார்க்கலாம்.

 புதியவன்…..>16-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே ஈழத்தில் தமிழிலக்கிய முயற்சிகள் தொடச்சியாக நடைபெற்றிருப்பதை அவதானிக்கலாம். இதற்கு முன்னர் எழுந்தனவாகச் சரசோதிமாலை என்னும் சோதிட நூலும், ஈழத்துப் பூதந்தேவனார் என்பாரியற்றிய சில தனிப்பாடல்களும் காணப்படுகின்றன. ஈழத்துப் பூதந்தேவனாருடனேயே ஈழத்துத் தமிழிலக்கியப் பாரம்பரியம் தொடங்குகிறது எனக்கூறுவது இன்று மரபாகிவிட்டது. எனினும் ஈழத்துப்பூதந்தேவனார் ஈழத்தவர்தானா என்பது பற்றிய சந்தேகம் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. Read the rest of this entry »

கனடா பண்கலை கலாச்சார கழகம்    16-10-2010 சனிக்கிழமை அன்று  நடாத்திய
வாணிவிழாவின் விடியோ காணொளி

நவராத்திரி விழாவிற்கான பேச்சு போட்டி

கனடா பண்கலை கலாச்சார கழகத்தினரால் நடாத்தப்படுகின்ற நவராத்திரி விழாவிற்கான  பேச்சு  போட்டி எதிர்வரும்  புரட்டாதி மாதம் 26 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கனடா  ஸ்ரீசெல்வச்சன்னதி ஆலய மண்டபத்தில் நடைபெறும்
அனைவரையும் சமூகமளிக்குமாறு மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
நடேசன் 416 208 92 04
செல்வன் 416 831 63 43

நவராத்திரி விழா

வரும் ஐப்பசிமாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை 695 Middle Field- வீதியில் அமைந்துள்ள கனடா ஸ்ரீ ஐயப்பன் ஆலய மண்டபத்தில் நடை பெற இருக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாக இருப்பதால் பண் கலை அங்கத்தவர்களை அன்புடன் அழைக்கின்றனர்.
கனடா பண்கலை கலாச்சார கழகத்தினர்.

அது ஒரு மறுமலர்ச்சிக்காலம். நாட்டில் பல மறுமலர்ச்சியாளர் தோன்றியிருந்தனர். மீண்டும் கல்வி கலை இலக்கியங்களை வளர்க்க தமது பங்களிப்பை செய்திருந்தனர். அந்த வகையிலேயே ஈழநாட்டின் வடபகுதியான யாழ்ப்பாணத்தின் சங்கானைப் பிரதேச சபைக்கு உட்பட்ட பண்டத்தரிப்பு எனும் இடத்தில்  உள்ள காலையடி மறுமலர்ச்சி மன்றம் பல இலக்கியப்பணிகளைச்செய்தது.     

Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்