உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்‘மரண அறிவித்தல்கள்’

Unavngivet-horzகலட்டியை, பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. தங்கராசா பொன்னுத்துரை அவர்கள் 14.12.2014 இன்று பணிப்புலத்தில்இறைவனடி சேர்ந்தார்.அன்னார்; அமரர்களன தங்கராசா இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்;அமரர்களன பூசகர் தம்பிப்பிள்ளை – நல்லம்மா(தங்கச்சி) தம்பதியினரின் அன்பு மருமகனும்;யோகேஸ்வரி(தங்கம்)யின் அன்புக் கணவரும்

றூபன், கௌரி, கவிதா, கம்ஷா, கஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்;

சிவறூபன், றதிஷ்டா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார்
Read the rest of this entry »

Unavngivet3பணிப்புலத்தை  பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற இலங்கை தரைப்படை ”சார்ஜன் பொன்னையா சிவபாதம்அவர்கள் (09.12.2014) இன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னார்அமரர்களன பொன்னையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,அமரர்களனா இரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு  மருமகனும்,. அமரர் அன்னபூரணத்தின்(குஞ்சு) அன்பு கனவரும்.சிவானந்தம்,நடேசன், இராசலட்சுமி, மதிவதனா,ஆகியோரின் அன்பு  தந்தையும்.. றஞ்சனா, றஜனி, சிவனேசன், நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மாமாவும். உஜிந்தினி, மயூரன்,மனோயினி, சிவஉதஷன், சிவஜீவிதா. சிவஜீவன், சிவராமி, கிரிஷாந்த், விபிஷன், ஆரணிஷா, அபிதா, அனோஜன், அகிலன்,ராகுல்  அன்பு,தாத்தாவும் தியா,ஜைடன், கிஷான் ஆகியோரின் பூட்டனரும் ஆவார் Read the rest of this entry »

anigifமரண அறிவித்தல்,திருமதி மீனாம்பிகை அப்பையா காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மீனாம்பிகை அப்பையா அவர்கள் 07.12.2014 இன்று ஞாற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலம்சென்ற சின்ன சோதீ தம்பதிகளின் அன்பு மகளும், காலம்சென்ற விசுவர் அப்பையா அவர்களின்அன்பு மனைவியும்ராசநாயகம், ஜெகநாயகம்,ஜெகதீஸ்வரி ,ஜெகதீஸ்வரன், ஜெகநாயகி, ஜெயராசா, ஜெகமணி ,ஜெகநாதன் ,ஜெகரட்னம், றஞ்சனா, ஆகியோரின், பாசமிகு தாயாரும் , குணவதி , குணவதி , வரதகுலசிங்கம் , மனோன்மணி , தனபாலசிங்கம் , புண்ணியரட்னம், கௌரிபாகன், விமலாதேவி , செல்வமலர்   ஆகியோரின் மாமியாரும். Read the rest of this entry »

anigifபணிப்புலத்தை பிறப்பிடமாகவும்,சுழிபுரம் வடக்கை வசிப்பிடமாக கொண்ட  சதாசிவம் சதானந்தன் அவர்கள் இன்று (29-11-2014) இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற சதாசிவம் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புப் புதல்வரும்,ஜெகதீஸ்வரியின் (செயம்) அன்புக்கணவரும்,அமரர் கணேசரத்தினம் -நவரத்தினம்(குணவதி) தம்பதியினரின் அன்பு மருமகனும்  தவேந்திரனின் பாசமிகு தந்தையும்,சுஜிவாவின் அன்பு மாமனாரும்,ஹெனுசியா,கவிநயா,நிசன் ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,காலம் சென்ற கோகிலா,சுலோசனா, காலம் சென்ற மீனலோசனி,சச்சிதானந்தன் ஆகியோரின் மூத்த சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

Kumaravel

kumaravelu 2

காலையடியை பிறப்பிடமாகவும், சுழிபுரம்வடக்கு காடேறி கோவிலடியை வசிப்பிடமாக கொண்டவரும், இலங்கை புகையிரதப் பகுதி (CGR) ஓய்வு பெற்ற உத்தியோகத்தருமாகிய உயர்திரு. விசுவலிங்கம் குமாரசாமி (குமாரவேலு) அவர்கள் 20-11-2014 அன்று மதியம் இறைபதம் எய்தினார்.

அன்னார்; அமரர்களான விசுவலிங்கம் – நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்;

பொன்னம்மா அவர்களின் அன்பு கணவரும்;

அமரர்களான இராமசாமி – கைராசி தம்பதியினரின் அன்பு மருமகனும்;

விஜயகுமார் (பாஸ்கரன்) – ஜேர்மனி, குலேந்திரன் – சுவிஸ், மோகன்(ரவி) – கனடா, றாஜினி – ஜேர்மனி, கேசவன் – சுவிஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்;

ரவிச்ச்ந்திரா – ஜேர்மனி, ஜெகதீஸ்வரி – சுவிஸ், சிவநேஸ்வரி – கனடா, சிவகுமார் – ஜேர்மனி, சுபத்திரா – சுவிஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்;

அமரர்களான ஐயாத்துரை, கணேசரத்தினம், மரகதம், மற்றும் பராசக்தி, சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்;

பாலசிங்கம்(பறாளாய்), பஞ்சலிங்கம், மயில்வாகனம் – இத்தாலி, மற்றும் அமரர்களான ஆறுமுகதாஸ்(தம்பியாண்டி), பாக்கியநாதன்(வசிட்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

துயர் பகிர:
பொன்னம்மா (மனைவி): 0094-21-7900119
சபாநாயகம் (பெறாமகன்): 0094-21-2250491
ரவி (மகன்): 0094-711455411
விஜயகுமார் (மகன்): 0049-52142826713
குலேந்திரன் (மகன்): 0041-526243491
ரவி-கனி: 001-905-554-6472

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை காலை சுழிபுரம் வடக்கு காடேறி கோவிலடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்

தகவல்: குடும்பத்தினர்

anigif

சாந்தையை பிறப்பிடமாகவும், காலையடியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தெய்வேந்திரம் அவர்கள் இன்று (19-11-2014) மதியம் இறைபதம் அடைந்தார்.அன்னார் அமரர்களான இராமலிங்கம்- கற்பகம் தம்பதியினரின் அன்பு மகனும், அமரர்களான இராமலிங்கம்-பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமரத்துவம் அடைந்த  சரஸ்வதியின் அன்புக்கணவரும்விமலாதேவி(கனடா), தேவகுலசிங்கம்(இலங்கை), குருபரன்(கனடா), சிவகுமாரன்(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  ஜெயராஜா, விஜயராணி, சந்திரகலா, சுதர்சினி ஆகியோரின் அன்பு மாமானாரும், சசிகலா, விமலறுhபன், சரஸ்கலாவதி, பிரதீபன், கபிலன்,  விஸ்ணுகன், விணுஜன், அனுஜன், வைஸ்ணவி, சாமீசன் ஆகியோரின் அன்புத் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிகிரியைகள்  20-11-2014 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று  பூதவுடல்  சம்பில்த்துறை இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்படும்.இந்தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 தொடர்புகளுக்கு.

 விமலாதேவி (கனடா)001–416-493 3530

தேவகுலசிங்கம்(இலங்கை) 0094  213 200 900 ,    

குருபரன்(கனடா) 001  416 293 7052 , 

சிவகுமாரன்(இத்தாலி) 0039  388 839 42 06 

10525683_4745344448373_90941529684327103_n (1)

 

unnamed-224x300

கலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் ,மட்டுவில் வடக்கு சாவகச்சேரியை வதிவிடமாகவும்  கொண்ட திருமதி செல்வரத்தினம் (செல்வம்)செல்லையா அவர்கள் 01-10-2014 அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,ஐயாத்துரை சின்னத்தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற  செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம்,பரராசசிங்கம் (சிங்கப்பூர்),திலகவதி, மற்றும் அப்புலிங்கம்(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

ஐயாத்துரை ,காலஞ்சென்றவர்களான  நடராசமூர்த்தி(நடையர்),குலசேகரம் (குலம்) மற்றும் மீனாட்சி சௌபாக்கியவதி (குட்டி)கனடா ,ஞானசேகரம்(ஞானம் ,சந்திரசேகரன்(சந்திரன்)சுவிஸ்,மனோன்மணி ஆனந்தசேகரன்(அப்பன்)லண்டன் ,ராஜசேகரன் லண்டன் ,கௌரிதேவி (கௌரி)யேர்மனி , கமலாதேவி (கமலா)யேர்மனி  ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-10-2014 அன்று மட்டுவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வேம்பிராய் இந்துமாயானத்தில் உடல்   தகனம் செய்யப்படும் .இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளுகின்றோம் .

தொடர்புகளுக்கு :
ஞானம் (இலங்கை)            0094770611934
சௌபாக்கியவதி (கனடா) 0016477104334
சந்திரன்(சுவிஸ்)                 0041317412992
அப்பன் (லண்டன்)               00441429268282
கௌரி (யேர்மனி)               00492381481934
கமலா (யேர்மனி)               004923813380574

தகவல் :பிள்ளைகள்

 

 

Unavngivetசுழிபுரம் வடக்கு காடேறி கோவிலடி பிறப்பிடமாகாவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராசா அழகம்மா அவர்கள் இன்று 02.09.2014 திங்கள்கிழமை தனது இல்லத்தில் சிவபதமெய்தினார்.அன்னார் அமரரான வல்லிபுரம் நடாராசா அவர்களின் அன்பு மனைவியும்;அமரார்களான கணபதிப்பிள்ளை – பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புத்திரியும்;அமரர்களான வல்லிபுரம் – பறுவதம் தம்பதியினரின் மருமகளும்

                        தனேஸ்வரி, கனகரத்தினம், அமரர் சிவராசா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகேந்திரம், அமரர் ஞானேஸ்வரி, ருக்குமணிதேவி, செல்வராணி, அமரர். சிலோன்மணி, பராமேஸ்வரி, சிவகுமார் ஆகியோரின் அன்பு தாயாரும்; Read the rest of this entry »

candle20aniபணிப்புலத்தை பிறப்பிடமாகவும் கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் முத்தையா அன்னம்மா (அன்னத்தி) அவர்கள்14. 08.2014 இன்று  இறைபதம் எய்தினார்.அன்னாரது இறுதிக்கிரிகைகள் 14.08.2014 இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றனர்

madgdsgwetlathi

kuru
Read the rest of this entry »

2 (Custom)

 

1 (Custom)

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print nature_wallpaper_097 copy parameswary_t

DSC_0202 1779950_500749356713487_1400308240_n
வாசகர்கள்


முந்தைய செய்திகள்