தமிழில் எழுத
பிரிவுகள்


‘செய்திகள்’

கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நலம் குறித்து அவரது மகன் தகவல் அளித்துள்ளார். Read the rest of this entry »

எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய்’. ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடித்துள்ளார். Read the rest of this entry »

விளான்-தெல்லிப்பளை வீதியில் நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். Read the rest of this entry »

வவுனியாவில் நேற்றுக் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read the rest of this entry »

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். Read the rest of this entry »

யாழ் – கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் தனியார் காணி ஒன்றில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது மண்டையோடு மற்றும் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே அந்த நாட்டின் வட பகுதியில் உள்ள நகரங்களை பயங்கரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்துள்ளனர். Read the rest of this entry »

மானிப்பாய் பகுதியில் நள்ளிரவு வேளையில் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி 16 பவுன் நகைகளை கொள்ளையடித்த குற்றத்தில் பெண் உட்பட எட்டு சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். Read the rest of this entry »

அம்பாறை – கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் இன்று (13) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. Read the rest of this entry »

ரஷியா உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பூசி அவசர அவசரமாக உருவாக்கப்பட்டுள்ளது, நம்பகத்தன்மையற்றது, பாதுகாப்பற்றது என்றெல்லாம் வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. Read the rest of this entry »

கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுதி 2 வாரங்களில் வெளியிடப்படும் என ரஷிய சுகாதார மந்திரி மிக்கேல் முராஷ்கோ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

ஏற்கனவே வேலை பார்த்தவர்கள் எச்1பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read the rest of this entry »

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்கமாட்டோம், நிபந்தனை அடிப்படையில் எம்முடன் எவரும் அரசியல் நடத்த முடியாது என்று பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது. Read the rest of this entry »

உலகத்தின் முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக ரஷிய தெரிவித்துள்ள நிலையில், கடுமையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்