உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘வினோதமான செய்திகள்’

கனடா கதிரோளி பத்திரிகையில் வெளிவந்த சிறுகதை ஒன்று Read the rest of this entry »

நடிகர் ரஜினிகாந்துக்கு தனது சிறுநீரகத்தை தானமாக தருவதற்காக ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற செயல் கோவையில் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டிய ரசிகர்கள் பல்வேறு வகைகளில் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். Read the rest of this entry »

சுணாமி போன்ற பேரலை வரும்போது அதன் மீது சர்வசாதாரணமாக சறிக்குகிறார் ஒருவர். இது போல அதிசகிக்கவைக்கும் 5 காணொளிகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் நாம் பயணிக்கும் போது, விமானம் தற்செயலாக கடலில் இறங்க நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என விமானப்பணியாளர்கள் எமக்கு செய்முறைகளை செய்து காட்டுவது உண்டு.

ஆனால் அதனை நாம் பார்ப்பதே இல்லை. இங்கே பாருங்கள் ஒரு விமானம் கோளாறு காரணமாக கடலில் அவசரமாக மிகவும் நேர்த்தியாக தரையிறக்கப்படுகிறது. விமானி அனைத்து பயணிகளையும் பேரழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

அடப்பாவிகளா! முத்தம் கொடுப்பதற்கும் கடைசியில் மெஷின் கண்டுபிடிச்சிட்டீங்களா?.ம்ம் ஜப்பானியர் ஒருவர் கண்டுபிடித்துள்ள இந்த உபகரணத்தின் ஒருபக்கத்தை, உங்களது வாயில் நுழைத்து நாக்கால் சுழற்றிய படி உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டும் போது, அந்த உபகரணத்தின் மற்றைய பகுதி அந்த உணர்ச்சிகளின் இசைவாக்கத்திற்கு ஏற்றால் போல் சுழல்கிறது.

 

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்