உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



  • கூட்டம் கூட்டமாக கரைக்கு வரும் வால்ரஸ் கடல் விலங்குகள்
    கடலில் பனிக்கட்டிகள் குறைந்துவிட்டதால் வால்ரஸ் எனப்படும் கடல் விலங்குகள் பெரும் எண்ணிக்கையில் வடமேற்கு அலாஸ்காவின் கரையோரத்தில் வந்துகுவிந்துள்ளன.
  • செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது மங்கள்யான்
    செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது. இந்த நிகழ்வை பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டார்.
  • செவ்வாயை ஆராயப்போகும் இந்தியாவின் மங்கள்யான்
    செவ்வாய்க் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய மங்கள்யான் விண்கலம் செவ்வாயைச் சுற்றி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிறுவப்படவுள்ள நிலையில், அது செய்யவுள்ள ஆராய்ச்சிகள் குறித்து முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து தமிழோசைக்கு வழங்கிய செவ்வி
  • சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிரிப்பு நீடிக்கும்
    இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன
  • காலடி விசையில் கால்பந்து மைதானத்துக்கு விளக்கொளி
    தரையில் கால் பதிக்கும்போது நாம் செலவுசெய்யும் உடல் சக்தியை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் கால்பந்தாட்ட மைதானத்துக்கு விளக்கொளி வழங்கும் அறிவியல் முன்முயற்சி ஒன்று பிரேசிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தூக்கத்திலும் மனிதமூளை விழிப்புடன் செயற்படுகிறது
    மனிதர்கள் தூங்கும்போதும் அவர்களின் மூளை தொடர்ந்து விழிப்புடன் இயங்குகிறது என்றும், வார்த்தைகளை கேட்டு பொருள் புரிந்து அதற்கேற்ற செயல்களை செய்விக்கும் அளவுக்கு மனித மூளை விழிப்புடன் செயல்படுகிறது என்றும் விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள்.
  • சர்க்கரையின் அளவை சரிபாதியாக குறைக்கப் பரிந்துரை
    நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும் சர்க்கரையின் ஒரு நாளைக்கு சுமார் 15 கிராமாக குறைக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். இதனை ஊக்குவிக்க அரசுகள் சர்க்கரை வரி என்கிற புதிய வரியை விதிக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளனர்
  • வால் நட்சத்திரத்தில் கலன் இறங்கும் இடம் அடையாளம் காணப்பட்டது
    ஆளில்லா விண்கலமான ரொசெட்டாவிலிருந்து கலன் ஒன்று , தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றின் மீது இறங்கி பரிசோதனைகளைச் செய்யும் இடம் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நீந்தும் திறன் படைத்த டைனோசர் வகையின் தோற்றம்
    சஹாரா பாலைவனத்தில் புதையுண்டிருந்த ஒன்பதரை கோடி ஆண்டுகள் பழமையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன. அவ்விலங்கின் தோற்றத்தைக் காட்டும் வீடியோ
  • நீந்தும் டைனோசர் வகை கண்டுபிடிப்பு - காணொளி
    டைனோசர் விலங்கினத்தைச் சேர்ந்த மிகப்பெரிய மாமிச பட்சினி வகையான ஸ்பைனோசரின் எலும்புக் கூடு, அவை நீரில் நீந்தும் திறனுடையவை என்பதை காட்டுகின்றன.

‘ஆன்மீகம்’

யேர்மனி மொழியில் உள்ளது. முடிந்தால் யாராவது மொழிமாற்றம் செய்து தரவும்..

0002125 Read the rest of this entry »

thaipongal

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவிய வகையிலும் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.! 

“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன? 

பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.  Read the rest of this entry »

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்

அதிகாரம்: நட்பாராயதல் பாடல்: 792

திரும்பத் திரும்ப ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொள்கிற நட்பு கடைசியாக ஒருவர் சாவுக்குக் காரணமாகிற அளவுக்குத் துயரத்தை உண்டாக்கி விடும்.

குறளின் கருவும் கதையும்

நட்பு என்றும் புனிதமானது. நட்பு எப்படித் தோன்றுகின்றது என்பது யாருக்கும் தெரியாது. மரியாதைக்குரிய பார்வைகளுடன் ஆரம்பமாகும் நட்பே இடுக்கண் ஏற்படுங்கால் உதவி நிற்கின்றது. Read the rest of this entry »

இல்லறம், துறவறம் ஆகிய இரண்டுமே அறம் ஆகும். இல்லறமாயினும், துறவறமாயினும் அறம் பிறழாமல் இருக்க வேண்டும். எப்போதும் இறைவனின் நினைவுடன் இருக்க முயற்சிக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

நீண்ட சிகைக்கும் ஆன்மிக பலத்திற்கும் சம்பந்தம் உண்டா?

முனிவர்கள் பலர் ஜடாமுடி, தாடியோடு இருக்கக் காரணம் என்ன?

சிகை வைத்துக் கொள்வது என்பது நம் நாட்டின் கலாசாரம். சிகை வளர்த்துக் கொள்வதால் உடம்பில் ஏற்படும் உஷ்ணம் தணியும். கேசங்களை அழகாக வைத்துக் கொள்வதும், சவரம் செய்து கொள்வதும் சாஸ்திர விஷயமாக இருந்தாலும் அது ஒருவருக்கு அழகைக் கொடுக்கும். Read the rest of this entry »

வளம் கொழிக்கும் திருகோணமலை மண்ணின் மத்தியில் பண்ணாளர்கள், பாவலர்கள் பலர் வாழும் திருகோணமலையில் கோயில் கொண்ட கோணேசப் பெருமானின் கருணையினை அறியாதவர் இல்லை. திருக் கோணேஸ்வர ஆலயம் சென்று வழிபட முடியாவிட்டாலும், மனதிலே கோணேசப் பெருமானை நிறுத்தி வழிபடும் அடியார்களுக்கு தரிசனத்தை வழங்கும் நோக்குடன் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

மேட ராசி

நாட்டுப் பற்றும் மொழிப் பற்றும் அதிகம் உள்ளவர் நீங்கள். நந்தன புத்தாண்டு உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பதாலும், 9-வது ராசியில் உதிப்பதாலும் தொட்டது துலங்கும். ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நாடாளுவோரின் நட்பு கிட்டும். நீங்களும் பிரபலமாவீர்கள். பணபலம் கூடும். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு அழகான வாரிசு உண்டாகும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் இப்போது கைகூடும். சகோதர வகையில் மனக்கசப்புகள் விலகும். சொத்துப் பிரச்னைகளில் அனுகூலம் உண்டு. 17.5.12 முதல் குரு 2-ல் அமர்வதால் தாழ்வு மனப்பான்மை நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். ஆனி, ஆவணி மாதங்களில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிட்டும். சுற்றியுள்ளவர்களில் நல்லவர்-கெட்டவர்களை அடையாளம் காண்பீர்கள் கார்த்திகை, தை, மாசி மாதங்களில் பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வேலை கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்- நண்பர்களால் திருப்பங்கள் ஏற்படும். சொத்துப் பிரச்னைகள் சாதகமாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். 13.4.12 முதல் 11.9.12 வரை சனி 6-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். உங்களால் வளர்ச்சி அடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவர். Read the rest of this entry »

அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது. Read the rest of this entry »

http://people.panipulam.net/#133

மீண்டும் பிறவாத நிலையை அடைவதே உயிர்களின் குறிக்கோள் என்பர் பெரியோர். அத்தகைய பேரின்ப நிலையை அருளும் தலமாக விளங்குகிறது தேப்பெருமாநல்லூர். புராண காலத் தொடர்புடைய இத்தலத்தில் வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி அருள்புரிகிறார். இவரை வணங்குவோருக்கு மறுபிறவி இல்லை என்று சொல்லப் படுகிறது. மிகவும் பழமையானது இத்திருக்கோவில். ஆகம விதிக்கு முற்றிலும் மாற்றாக அமைக் கப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் மாறுபட்ட கோலத்திலேயே காட்சி தருகின்றனர். Read the rest of this entry »

* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.

* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.
* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.
* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.

Read the rest of this entry »

கோயிலுக்குச் செல்கிற போது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை.

கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். . Read the rest of this entry »

நவக்கிரகங்களால் மற்றொன்றுக்கும் இல்லாத சிறப்பு சனீஸ்வரனுக்கு உண்டு. ஈஸ்வரன் என்ற பெயர் சனீஸ்வரனுக்கு மட்டும் தான் சேர்கிறது. சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள். ஜாதகத்தில் சனி நல்ல நிலைலிருந்து கோசாரத்திலும் நல்ல நிலையில் இருந்தால் மிகச்சிறப்பான பலன்களே கிடைக்கும். சனீஸ்வரனை சனிக்கிழமை தோறும் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்து விரதமிருக்கும் வழக்கம் நீண்டகாலமாக மக்களிடையே உண்டு. Read the rest of this entry »

வரலட்சுமி வழிபாடு செய்கிறார்கள். அதேபோல், வரலட்சுமி விரதம் இருந்தால் ஆண் குழைந்தை பிறக்கும் என்றும் கூறுகிறார்கள். இதுபற்றி கூறுங்கள்?

ஜோ‌திட முனைவ‌ர் : வரலட்சுமி என்பது என்ன, வரன் தரும் லட்சுமி, வரக்கூடிய லட்சுமி. மகாலட்சுமி எனப்படும் பெரிய சக்தியாக சொல்லப்படுகிறது. அந்த லட்சுமி நோன்பு விரதம் இருக்கும் போது எதை நாம் கேட்டாலும் கிடைக்கும். அது சத்புத்திரன், அதாவது சந்தான பாக்கியம். ஆண் குழைந்தை வேண்டும் என்று கேட்டாலும் சரி, அல்லது வீடு வேண்டும், வாடகை வீடு வருடா வருடம் மாற்றி அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது என்று கேட்டாலும் சரி.

இதுபோன்று ஒவ்வொருத்தருடைய சங்கல்பமும், வேண்டுதல்களும் வெவ்வேறாக இருக்கும். நோன்பிருத்தல், விரதம் போன்றது என்பது, ஒரே எண்ணத்தில் இடைவிடாது இருத்தல், ஒரே சிந்தனையில் இருத்தல், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல். இதுதான் விரதங்களுடைய வெளிப்பாடு. மற்றவைகளில் எண்ணச் சிதறல்கள் நிறைய இருக்கும். விரதம் இருக்கும் போது எண்ணச் சிதறல்கள் குறையும். அதில் வரலட்சுமி நோன்பு என்பது மிக மிக விசேஷமானது. அதில் எதைக் கேட்டு விரதம் இருந்தாலும் அது நிறைவேறும்.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print nature_wallpaper_097 copy parameswary_t

DSC_0202 1779950_500749356713487_1400308240_n 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> 164812_167544166625618_5107410_n" alt="" width="175" class="aligncenter" /> Untitled-2 Untitled-1 copy
வாசகர்கள்


முந்தைய செய்திகள்