உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம்’

http://people.panipulam.net/#251

http://people.panipulam.net/#248

http://people.panipulam.net/#239

http://people.panipulam.net/#236

http://people.panipulam.net/#220

http://people.panipulam.net/#205

http://people.panipulam.net/#191

http://people.panipulam.net/#159
படங்கள்.. பாலகுமார் தங்கராஜா.

கடந்த காலங்களில் செய்யப்பட்ட பல சமரச முயற்சி்களை அனைத்தையுமே மறுத்த  பணிப்புலம் அம்பாள் ஆலயத்தை நடாத்துபவர்கள்  அண்மையில் எமது ஊர் பிரதேசசபை வரை சென்று தங்கள் கோயில் வளவில்   பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் அமைந்துள்ளது என்று தெரிவித்து இருந்தார்கள்.  அதன் பிறகு புதிய ஐந்து நிபந்தனைகளளை வழக்கறிஞர் சோ.தேவராசா ஊடாக பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி தற்போது கொடுத்துள்ளனர். அதில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்கள்

  1.  1200 ரூபா வாடகை பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகம்  ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு கட்டவேண்டும்.
  2.  பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் தனது நிகழ்ச்சிகளை செய்வதானால் ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவேண்டும்.
  3.  ஆலயத்தை நிர்வகிப்பவர்களுக்கு பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம் இடையூறுகள் வழங்கக்கூடாது.
  4.  பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய கட்டிடத்துள் மல சல கூடம் அமைக்கப்படக்கூடாது.
  5. பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அமைந்து இருக்கும் கைப்பந்து விளையாடும் தூண்களை அகற்றபட வேண்டும்.

Read the rest of this entry »

பணிப்புலம் சனசமூகநிலைய நிர்மாண வேலை  ஆரம்ப நாளன்று  ஆலயத்தை இன்று நடத்துபவர்கள் ஆரம்ப வேலையை ஆரம்பிக்க தடை போட்டனர்.  அவர்கள் வாசிகசாலை நிர்வாகம் தங்களுக்கு வாடகை கட்டும்படி வற்ப்புறுத்திய போதும் பொதுமக்களும் நிர்வாகமும் மறுத்தனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் 500 ரூபா ஆலயத்துக்கு திருவிழாவுக்கு அன்பளிப்பு தருவதாய் ஒப்பந்தமானது. இதன்படி கடிதம் வழங்கப்பட்டது. இதன் பின்னரே வேலைகள் ஆரம்பமாகியது. வேலைகளை தொடங்கி தொடர இருக்கும் இந்நிலையில் மீண்டும் புதிய ஒரு தடை போட ஆலயத்தின் தற்போதைய உரிமையாளர்கள் என கூறுபவர்கள் பிரதேச சபைக்கு ஒரு சமாதான நீதவனின் உதவியுடன் சென்று தங்கள் கோயில் வளவுக்குள் பொதுமக்கள் வாசிகசாலை கட்டுவதாயும் தங்களின் நிலத்தை அபகரிப்பதாயும் ஒரு புகார் அளித்துள்ளனர்………………… Read the rest of this entry »

அம்பாள் சன சமூகநிலைய புனர் நிர்மாண வேலைத்திட்டத்திற்க்கான ஒப்பந்தம் 31.03.2012. அன்று மாலை 4,30 மணியளவில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது, நிர்மாண வேலைகள் வெகுவிரைவில் தொடங்கப்படும்.
ப.அ.ச.ச புலம் பெயர் நிர்வாகம்
தலவர் இ.தர்மராஜா
பீலபீல்ட்,ஜேர்மனிலம்புலம் பெயர் நாடுகளில் பணிப்புலம் சன.சமூக.நிலையத்தின் எதிர்காலத்து நலன்கள் கருதி ஒரு நிர்வாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கங்கள்.புனர்நிர்மானங்கள்.வாசிகசாலையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் திட்டமிடல்கள், அங்குள்ள நிர்வாகத்துடன் சேர்ந்தே நடவடிக்கைகள் எடுத்து செல்லப்படும். நிர்வாக விபரம்.   Read the rest of this entry »

இந்த வேலைத்திட்டம் பற்றிய சில தடங்கல்களை நேரடியாக கதைத்து முடிவெடுக்க எண்ணினேன். அதன் படி ஆலய ஆதினத்துடன் நேரடியாக தொலைபேசிமூலம் உரையாடினேன். அவர்களுக்கு வாசிகசாலையின் தேவை, அதன் புனர்நிர்மானத்தின் நோக்கம், அதன் எதிர்கால திட்டங்கள், இதர்க்கான ஆதினத்தின் கருத்தையும் அறியப்பட்டு தற்ப்போது நிறைவான ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் மூலம் எங்கள் முயற்ச்சிகளை முற்றாக தவிரத்து நேரடி தொடர்பே ஆரோக்கியம் என பழைய நிர்வாகிகளும்,புதிய நிர்வாகமும் முடிவின்படி எம்முயற்ச்சி பலன் அளித்ததாய் நினைக்கின்றோம். Read the rest of this entry »

Read the rest of this entry »

 நெடு நாட்க்களாகியும் ஒரு முன்னேற்றம் இல்லாமல் என்ன செய்கிறோம் என்பதை எம் மக்களுடன் பரிமாற இருக்கின்றோம். வாசிகசாலை இன்று கிட்டத்தட்ட இடிய விட்டால் அந்த நிலத்தையும் ஆதிக்கம் செய்ய இருப்பவர்கள் யார்? கட்டிடத்தை கட்ட புலம்பெயர் மக்கள் பல ஆயிரங்களை வழங்கிய வண்ணம் இருக்கிறீர்கள் இதன் தடைகளை எப்படி உடைக்கலாம்?  இந்த புனர்நிர்மானம் இன்றைய அவசியம் கட்டிடமே உங்களுக்கு பதில் தரும்.  சமூக ஆர்வலர்கள் இன்று பணிப்புலத்தில் என்ன செய்கிறார்கள்.  Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்