உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘வர்த்தக விளம்பரம்’

   மூலதனம் தந்த மாமேதை மார்க்ஸ்  பிறந்தநாள்
கார்ல் மார்க்ஸ், தற்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே மாதம் இதே நாளில் பிறந்தார். இவரது தந்தை ஹைன்றிச், மார்க்ஸ் பிறக்கும் முன்பே யூதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்ஸ் அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார். Read the rest of this entry »

fb-4

02 Read the rest of this entry »

Invation Kumar copy

6
ஏப்பிரல் 14 தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு நமது சீலன் டிஜிட்டல் போடோஸ் புத்தம் புதிய பரிமாணத்தில் அதி நவீன காலத்திற்கு ஏற்ப பெயர் மாற்றம் செய்யப்பட்டு உங்கள் முன் எமது சேவையை ஆரம்பிக்க உள்ளோம் .
நீங்கள் இன்று வரை எமக்கு தந்த ஆக்கத்தையும் ஊக்கத்தையும் இனியும் குறைவின்றி தருவீர்கள் என் நம்புகின்றோம் . எமது வாடிக்கையாளர்கள் நன்பர்க மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல வாழ்த்துக்கள் …
நன்றி நன்றி நன்றி ..
சீலன்

3

siva travel

lp.aspx

163

http://people.panipulam.net/#314
புகைப்படம் சீலன் டிஜிட்டல் போடோஸ் சுவிஸ்

0012

பண்டத்தரிப்பு ஜெய பவான் சைவ உணவகத்திற்காக புதிதாக கட்டப்பட்ட புதிய கடைக்கு கடந்த 11/04/2013 அன்று மாலை 05.00 மணியளவில் சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து படம் எடுத்துச்செல்லப்பட்டு படம் வைத்து,திறப்பு விழா நிகழ்வுகள் இடம்பெற்றது அவ நிகழ்வுகளில் இருந்து சில புகைப்படங்கள் கீளே பதிவாகியுள்ளன.
கடை உரிமையாளார் செல்லத்துரை ஜெயராயா (சாந்தை)

http://people.panipulam.net/#305
நன்றி shanthai.com இணைய இயக்குனர் அவர்களுக்கு

ragu

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்