உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘சிந்திப்பவன்’

sdsdsd *சாந்தை ஊரான்.*

japppபல நூறு ஆண்டுகளாகவே ஜப்பானில் தலைவணங்கும் வழக்கம் இருந்து வருகிறது. வரவேற்பு, வழியனுப்பல், மரியாதையைக் காட்டல், மன்னிப்புக் கோருதல், தன்னடக் கத்தைக் காட்டல், புரிதலை உணர்த்தல், அனுமதியைத் தெரிவித்தல், இப்படி ஒரே தலையை தாழ்த்துவதன் மூலம் எல்லாவித மான உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவது ஜப்பானியர்களின் பழக்கம். எப்பொழுது இந்தப் பழக்கம் தொடங்கியது என்று அறுதி யிட முடியாது என்பது மிகவும் தெளிவான உண்மை. ஏனென்றால், இது மிருகங்களிடமும் காணப்படுகிறது. பல குரங்குகள் பலம் வாய்ந்த குழுத்தலைவனைக் கண்டதும் தலை தாழ்த்துகின்றன என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக் கிறது. எப்பொழுது, எப்படி, ஏன், எதற்காக இந்த வழக்கம் தோன்றியது

Read the rest of this entry »

pali

755தமிழர் என்றால் யார்?
அவர்களை எப்படி இனம் காணலாம்?
‘அட, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. தமிழ் நாட்டில் வாழும் எல்லோரும் தமிழர்கள் தான்,’ என்று பட்டென சொல்ல தோன்றினால், ‘அப்படியானால் தமிழ் நாட்டில் வாழும் உருது பேசுபவர் தமிழரா?’ ‘வெளி நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்கள் இல்லையா?’ Read the rest of this entry »

1997 ஆம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியமர்ந்த வேளை தற்செயலாக எமது தூரத்து உறவினர்களாகிய நடராஜா சிவயேகம் ஆகியோர் முன்பு இருந்த வீட்டில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவேளை நான் அங்கே இருந்த பழைய புகைப்படங்களைப் பார்த்தேன். அப்போது தான் எனக்கு குடும்பம் என்றால் எப்படி இருக்கனும் என்று விளங்கியது. ஆம் உண்மை தான் அந்த கூட்டுக்குடும்பத்தின் நினைவுகள் என்னுள் சில கற்பனைக்காட்சிகளாகத் தோன்றியது. அப்போது நான் முதல் உணர்ந்த கூட்டுக்குடும்பம் பற்றி நான் அவ்வாறே நினைத்தேன். ஆம் அது உண்மை தான் சமீபத்தில் கூட…………………….இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

கடவுள் உண்டா? இல்லையா? அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார்.இவன் என்னடா அலம்புகிறான்.விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூட நம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம்கொள். ஏன் எப்படி எதற்க்காக என்று பலகேள்விகள் உன்னுக்குள் வரட்டும்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இலகுவாக சொல்லலாம் கடவுள் ,இல்லை ,இல்லை என்று சொல்லலாம்.  Read the rest of this entry »

கடவுள் உண்டா ?  இல்லையா ?  அவர் எப்படி இருக்கிறார் ?  எங்கே இருக்கிறார் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரோ ? இவன் என்னடா உளறுகிறான். விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூடநம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும். எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் ..கண்ணீருக்கு பதிலாக புரட்சியை விதை என்றார் .மாமேதை மார்க்ஸ் . Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
வாசகர்கள்



முந்தைய செய்திகள்