‘இத்தாலி’
இணையத்திற்கு அனுப்பியவர் ரி.சங்கர்
12-08-2012 ஞாயிறு அன்று இத்தாலி பலர்மோ நகரில் எம்மவர்களால் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் படங்கள். இணையத்திற்கு அனுப்பி வைத்தவர் சங்கர்.
காணொளி : விசி டிஜிட்டல் வீடியோ (Palermo)
கடந்த 19.06.2011. அன்று இத்தாலி பலெர்மோ நகரில் நடைபெற்ற ஒன்று கூடலில்எமது இத்தாலி வாழ் எமது ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ஒரு ஒன்றியம் அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு பண் மக்கள் ஒன்றியம் என்ற பெயர் சூட்ட பட்டது, மேலும் பல தரப்பட்ட விடயங்கள் கலந்து உரையாட பட்டது,ஒன்றியத்தின் இந் நிகழ்வில் தலைவராக ர.ரவிந்த்திரனையும், செயலாளராக ச.விக்னேஸ்வரனையும் , பொருளாளராக சிந்துஜனும் தெரிவு செய்யபட்டனர். பின் ஆலோசராக கோணேஸ்வரன், ஜெயக்குமார், வேல்முருகன், சிங்கராசா, தேவகுசன், ரெங்கன், சங்கர் ஆகியோர் பின் ஆலோசராக தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தாலி பலர்மோ மொந்தலோ வனப்பகுதியில் பலர்மோ வாழ் எம்மவர்கள் கூடி மகிழ்ந்த போது எமது இத்தாலி நிருபர் சிவகுமார் பிடித்த படங்கள் இவை.











































