பிரிட்டனின் வான்பரப்புக்குள் வந்த பயணிகள் விமானமொன்றுக்குள் ஏற்பட்டுள்ள சம்பவத்தை ஆராய்வதற்காக பிரிட்டிஷ் விமானப்படை போர் விமானங்கள் வானில் புறப்பட்டுள்ளன. […]
இணையத்தில் விரவிக் கிடக்கும் ஆபாசத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பள்ளிக்கூட பாலியல் கல்வி திணறுகிறது என பிரிட்டனில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. […]
கொலையாளிகள் ஏற்கனவே புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டும், பிரிட்டிஷ் படைவீரரின் கொலையைத் தடுக்கவில்லை என்ற விமர்சனத்தை அரசாங்கம் நிராகரிக்கிறது. […]
ஜேர்மனியுடன் போர் நடத்துவது குறித்து பேசச் சென்ற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலினும் விடிய விடிய குடித்துத் தள்ளினார்களாம். […]
இந்திய ரயில்வே வாரியம் ரெயில் பெட்டி உற்பத்தி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது பெரம்பூர் ஐ சி எஃப் அரசு தொழிற்சாலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய ஓர் அலசல். […]
மலேசியாவில் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவராகவுள்ள வேதமூர்த்தி பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்கிறார். […]
ஸ்பாட் ஃபிக்ஸிங் சூதாட்டக் குற்றச்சாட்டில் 3 வீரர்கள் கைதானமை தொடர்பில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித் தலைவர் ராகுல் ட்ராவிட் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளார். […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]

ஐபிஎல் உள்ளிட்ட அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்கள் மீதும் பந்தயம் கட்டும் சூதாட்டத்தில் பணமோசடி செய்ததான சந்தேகத்தின் பேரில் சென்னை காவல்துறையினர் ஆறு பேரை கைது செய்துள்ளனர் […]
சில வகை கரப்பான் பூச்சிகள் இனிப்பு-பொறிகளில் மாட்டாது தம்மை பாதுகாத்துக் கொள்ளுமளவுக்கு தமது குணாதிசயங்களை வேகமாக மாற்றிக்கொள்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். […]
ஆட்டிசம் எனப்படுகின்ற ஒருவகை உளநலக் குறைவினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரை தமது கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்க்கப்போவதாக ''சாப்'' எனப்படும் ஜேர்மனிய கணினி நிறுவனம் கூறியுள்ளது. […]
இந்திய ரயில்வே வாரியம் ரெயில் பெட்டி உற்பத்தி ஒப்பந்தத்தை தனியார் நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ளது பெரம்பூர் ஐ சி எஃப் அரசு தொழிற்சாலையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது பற்றிய ஓர் அலசல். […]
மலேசியாவில் ஹிண்ட்ராஃப் அமைப்பின் தலைவராகவுள்ள வேதமூர்த்தி பிரதமர் அலுவலகத்தில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் கொள்கைகளில் மாற்றம் இல்லை என்கிறார். […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
பிரிட்டனின் பிரபல "பீட்டில்ஸ்" இசைக்குழுவின் ஜான் லெனன், ஜார்ஜ் ஹாரிசன் ஆகியோர் வாசித்த கிட்டார் ஒன்று ஏலத்தில் இரண்டு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நடந்துள்ளதாகக் கூறப்படும் மோசடிக் குற்றச்சாட்டுகள் வர்த்தகரீதியில் ஐபிஎல்லின் லாபமீட்டும் தன்மை மற்றும் அதன் பொதுவான இமேஜைப் பாதிக்குமா? கிரிக்கெட் எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி பேட்டி […]
இலங்கைக்கான இந்தியக் கொள்கை குறித்து அண்மையில் பிபிசிக்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியின் இந்திய மேலவை உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்களின் செவ்வி. […]
பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி, தனக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருப்பதை ஒட்டி, மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவ நிப […]
இலங்கையின் வடக்கிலிருந்து 1983 முதல் 2009- மே மாதம் வரையான காலப்பகுதியில் வெளியேறிய மக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]