உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘காலையடி மறுமலர்ச்சி மன்றம்’

//people.panipulam.net/#!album-74001.04 2018 அன்று மாலை மன்றத்தில் இடம்பெற்ற யா/சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலைய அதிபரும் காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் முன்னாள் தலைவருமான சு. திருக்கேஸ்வரன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு.

//people.panipulam.net/#!album-730

//people.panipulam.net/#!album-729

//people.panipulam.net/#!album-724தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையுடன் சங்கானைப் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மறுமலர்ச்சி மன்றத்தில் ( 28.10.2017) இன்று இடம்பெற்ற போதைப்பொருள் அற்ற நாடு என்ற தொனிப்பொருளில் அமைந்த விழிப்புணர்வு வேலைத்திட்ட நீகழ்வுகள்

//people.panipulam.net/#!album-720

//people.panipulam.net/#!album-712

//people.panipulam.net/#!album-700

//people.panipulam.net/#!album-689

//people.panipulam.net/#!album-687

எமது கிராமத்தின் அபிவிருத்தியின் சுட்டியாகத் திகழ்கின்ற, யாழ்ப்பாணப் பிராந்தியத்தன் கிராமிய அபிவிருத்திக்கு முன்மாதிரியாய் அமைந்து விளங்குகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் பாலர் பாடசாலை தொடர்பாக சுருக்கமானதொரு அறிமுகத்தை வளங்கும் சிறியதொரு காணொளிப் பதிவு.

 

//people.panipulam.net/#!album-609

subraமறுமலர்ச்சி மன்றத்தின் ஸ்தாபக உறுப்பினர் அமரர் மகாலிங்கம் சிவசுப்றமணியம் அவர்களின் ஏழாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று மறுமலர்ச்சி மன்ற கந்தசாமியார் ஆலய வெற்றிவேல் முருகனுக்கு விசேட பூஜை வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்