‘சுவிஸ்’
2015 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பண்மக்கள் இலவசக்கல்விக்கூட மாணவர்களின் விபரங்கள்
யானுகா சிறிதரன் 7ABC
மதுஷிகா விமலதாஸ் 3A3B2CS
வேல்மயில் றேகதாஸ் A3B2C2S
சிவானந்தன் பவிஸ்ரன் A2B4CS
பதுர்சிகா குணதீஸ்வரன் A3B3S
பாலசிங்கம் அனோயன் 2B2C3S
டிசானி பிறேமதாஸா B2C3S
யஸ்வினி ஈஸ்வரன் B2C3S
நாகராசா தக்சாந் B2C5S
மயூரன் ரகுராஜ் BC5S
சுவேந்திரன் பிரகாஸ் B6S
குலேந்திரன் மிதுசன் C7S
ஈஸ்வரன் சஜீபன் 6S
கணிதம் 92% விஞ்ஞானம் 69% தமிழ் 100% வரலாறு 92% சமயம் 100% புவியியல் 100% நாடகமும் அரங்கியலும் 100% ஆங்கிலம் 23% சங்கீதம் 100%
பண்மக்கள் இலவசகல்விக் கூடத்திற்காக காலையடியில் கிடைத்த வளவு ஒன்றை சிரமதானம் செய்யும் நமது ஊர்மக்களும் ஞானவேல் விளையாட்டுக் கழக வீரர்களும். அவர்களுடன் இணைந்து Panippulam star boys அனைவரும் சிரமதானம் செய்யும் புகைப்படக் காட்சிகள். நன்றி ….Photos from Facebook