உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


‘வாழ்த்துக்கள்’

anigifpongal greetings3_minmalarpongal2

PONGAL fest 2014

info – Vigneswaran Kanagasabai

anigif

paramasamy

Sivaranjany Satkunarasa

anigif

anigif

kandee valthu

kumar

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கல்விசாரா ஊழியராக 35 வருடகால சேவையைப் பூர்த்திசெய்துள்ள எமது கிராமத்தவரான திரு செ.குகநாதன் அவர்கள், கடந்த 08.03.2013 அன்று யாழ் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டி தங்கப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே முறையே 25, 30 வருட சிறப்பான சேவையைப் பாராட்டி வெண்கல வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://people.panipulam.net/#301

jathavan1எமது ஊருக்கும் எமது குலத்திற்கும் பெருமை சேர்த்த புலம்பெயர் கிராம மக்களின் மனங்கவர் கவிஞனும் மறுமலர்ச்சி மன்றத்தின் துணைத்தலைவரும் மதுவரித் திணைக்களத்தின் மல்லாகம் பிரதேச இடைநிலை அதிகாரியுமான திரு சுப்புரமணியம் யாதவன் அவர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் தமிழியலில் முதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார், அவரை மேலும் கல்வியிலும் பதவியிலும் உயர்வுகள் பல பெற்று சிறக்க மறுமலர்ச்சிமன்றம் வாழ்த்துகின்றது.

மறுமலர்ச்சி மன்றம்
காலையடி
பண்டத்தரிப்பு

தகவல் அழ பகீரதன்

 

 

abi

tamil2

puthuvarudam

kavithai

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்