தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள் • கர்ப்பிணிகளில் பரசிட்டமோல் ஏற்படுத்தும் தாக்கம்
  கர்ப்பகாலத்தில் தாய்மார் அதிகமான பரசிட்டமோலை உட்கொண்டால், அது அவர்களது பிறக்கப்போகும் மகனின் இனப்பெருக்க சக்தியை பாதித்துவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
 • ஆணினம் ஏன் இருக்கிறது?
  செக்ஸ் மூலம் வாரிசை உருவாக்குவது சிக்கலான வழியென்றாலும் பெண்களைக் கவர ஆண்களுக்கிடையிலான போட்டி; ஆண்துணையை தேர்ந்தெடுக்க பெண்ணினம் மேற்கொள்ளும் தேர்ச்சிமுறை; இவற்றின் மூலம் நடக்கும் பாலினத்தேர்வே விலங்குகளை அழிவிலிருந்து காப்பதாக ஆய்வின் முடிவு கூறுகிறது
 • வாரம் 3 மணிநேர உடற்பயிற்சி; 5 ஆண்டு ஆயுளைக் கூட்டும்
  அறுபது வயதைக் கடந்த முதியவர்கள் வாரத்துக்கு குறைந்தபட்சம் மூன்றுமணி நேரம் உடற்பயிற்சி செய்தால், அவர்களின் ஆயுட்காலத்தில் ஐந்து ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
 • ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில் இருந்து மோர்பின்
  ஈஸ்ட்டை பயன்படுத்தி சர்க்கரையில்(சீனி) இருந்து மோர்பின் மற்றும் அதுபோன்ற மருந்துகளை தயாரிக்கும் முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
 • நோய்எதிர்ப்பு மருந்துக்கான உலக நிதியம் தேவை
  Antibiotics என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகளை கண்டுபிடித்து உருவாக்குவதற்கு மானியம் அளிக்கும் வகையில் உலக நிதியம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசின் ஆலோசகர் பரிந்துரை செய்திருக்கிறார்.
 • நவீன முறையில் நோயாளிக்கு மருந்து கொடுக்கும் மருத்துவமனை
  நோயாளிக்கு மருந்து கொடுப்பதில் மனிதத் தவறுகளை அகற்றும் நோக்கில் இயந்திர முறையில் மருந்து கொண்டுக்கும் கட்டமைப்பு ஒன்றை நோர்வே மருத்துவமனையொன்று நிறுவியுள்ளது.
 • அண்டார்டிகா தீபகற்பத்தில் ஐஸ் அடுக்கு அடர்த்தி இழக்கிறது
  அண்டார்டிகா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 • இரத்த சோதனையிலேயே கருவகப் புற்றுநோயை கண்டறியலாம்
  கருவகப் புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான புதிய சோதனை முறை ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ovarian cancer என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கருவகப் புற்றுநோய் கண்டறியும் சாத்தியங்கள் மேம்படும் என்று எதிர்பார்ப்பு.
 • மெசஞ்சர் கலன் புதன் மீது மோதி தன் பயணத்தை முடித்தது
  நாசா அனுப்பிய மெசஞ்சர் விண்கலன், நான்காண்டுகள் புதன் கிரகத்தைச் சுற்றி வந்த பின், எரி பொருள் தீர்ந்த நிலையில், அக்கிரகத்தின் மேற்பரப்பில் மோதி நொறுங்கி தனது பயணத்தை முடித்தது.
 • புதன் மீது மோதுகிறது மெசஞ்சர் விண்கலன்
  நாசா விண்வெளி நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட விண்கலன் , மெசஞ்சர், புதன் (மெர்க்குரி) கிரகத்தை கடந்த நான்காண்டுகளாக சுற்றி வந்தபின் ,இன்று பின்னதாக (லண்டன் நேரம் 2046) அந்த கிரகத்தின் மேற்பரப்பில் மோதி தனது பயணத்தை முடித்துக்கொள்ளும்.

‘ஊர் காட்சிகள்’

//people.panipulam.net/#!album-531

//foto.saanthaipillayar.com/#!album-154

இயற்கையையும் தொழிலையும் மதித்து வணக்கும் தமிழர் திருநாளே தைப்பொங்கல் ஆகும்.
உழவுத் தொழிலில் உழவனுக்கு உறுதுணையாய் இருக்கும் எருதுகளுக்கு பொங்கல் இட்டு மரியாதை செய்யும் பட்டிப் பொங்கல் இன்றாகும்.
தமிர்களின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் எடுத்துரைக்கும் தைத்திருநாள் இரண்டாம் நாள் நிகழ்வான பட்டிப்பொங்கல் காலம் காலமாக முக்கியத்துவம் பெறும் கால்நடைகளுக்கான பண்டிகை ஆகும்.
மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாக பட்டிப்பொங்கல் திகழ்கின்றது.
அன்று பசுக்கள் மற்றும் எருதுகளை கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து அவைகளை நீராட்டி கொம்புகள் சீவப்பிட்டு பளபளக்கும் வகையில் வர்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடப்படும்.
கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் சலங்கை கட்டி திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டு புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.
உழவுக்கருவிகள் உள்ளிட்ட விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளும் இந் நாளில் சுத்தம் செய்யப்படும்.
தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுக்கப்படும்.
உழைப்பில் உதவும் உயிரினத்தை நன்றி செலுத்தவும் பசுச் செல்வங்களை நேசிக்கும் மரியாதை செய்யும் மனித பண்பையும் பட்டிப்பொங்கல் வெளிப்படுத்துகின்றது.//people.panipulam.net/#!album-526

//people.panipulam.net/#!album-525

54

10881625_736763586413540_716627202708245646_n

Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-508

2312

     கல்விப்பொது சாதாரணதர பரீட்சையில் 22 மாணவர்கள் எமது கிராமத்திலிருந்து தோற்றியுள்ளனர். இவர்களில் ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு
                                 சிந்துஜா நேசராசா                               6A,3B,                      பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 நிதுர்சனா லோகதாஸ்                     3A,2B,2C,2S         சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                 மிஷ்திரா திருச்செல்வம்                  3A,2B,2C,2S        சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                 விதுர்சா  சிவராமசந்திரன்             2A,3B,4C                பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 கஜானி ஆறுமுகசாமி                        A,5B,2C,S              பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
        எட்டு பாடங்களில் சித்தி அடைந்த மாணவர்கள்  வருமாறு
                                  நா.லக்ஷிகா                                            A,B,6S,                      பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 தி.கஜேந்தினி                                          A,B,3C,3S,              பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 பா.பிரியங்கா                                          A,B,3C,3S               பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
       மேலும் ஏழு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் பெயர் வருமாறு
                                கே.சுஜீந்தன்                                            A2C4S,                      சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                ம.மாதவி                                                   AB3C2S,                   சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                ஈ.சர்மினி                                                   ABC4S ,                     சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்                                                                                                                                                

        மேலும் ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் பெயர் வருமாறு
                               ஜெ.ஊசாந்தினி                                     AB4C,                         சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               த.தனுசா                                                    AB2C2S,                    சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               சி.நிலக்சனா                                          A3C2S,                        சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               மு.றோசாந்தன்                                    ABC3S,                       சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்

http://people.panipulam.net/#302

http://people.panipulam.net/#265

http://people.panipulam.net/#229


சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய புனரமைப்பு வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன அவற்றில் இருந்து சில புதிய புகைப்படங்கள்

http://people.panipulam.net/#135
Read the rest of this entry »

சுழிபுரம் வடக்கு{பணிப்புலம்} ஞானவைரவர் ஆலயத்திற்கு கனடாவில் வசிக்கும் பாலசிங்கம்
பாலகிருஷ்னன் குடும்பத்தினரால் காணி கொள்வனவு செய்யப்பட்டு புதிய கிணறு வெட்டி கட்டி
கொடுக்கப்பட்டு்ள்ளது என்பதை பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம் ஞானவையிரவர் பரிபாலனசபை


காலையடி இணைய இயக்குனர் அவர்களுக்கு எங்கள் இணையம் சார்பில் நன்றிகள்

Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 Untitled-2 copy ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1
வாசகர்கள்


முந்தைய செய்திகள்