உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘ஊர் காட்சிகள்’

     கல்விப்பொது சாதாரணதர பரீட்சையில் 22 மாணவர்கள் எமது கிராமத்திலிருந்து தோற்றியுள்ளனர். இவர்களில் ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்த மாணவர்கள் வருமாறு
                                 சிந்துஜா நேசராசா                               6A,3B,                      பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 நிதுர்சனா லோகதாஸ்                     3A,2B,2C,2S         சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                 மிஷ்திரா திருச்செல்வம்                  3A,2B,2C,2S        சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                 விதுர்சா  சிவராமசந்திரன்             2A,3B,4C                பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 கஜானி ஆறுமுகசாமி                        A,5B,2C,S              பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
        எட்டு பாடங்களில் சித்தி அடைந்த மாணவர்கள்  வருமாறு
                                  நா.லக்ஷிகா                                            A,B,6S,                      பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 தி.கஜேந்தினி                                          A,B,3C,3S,              பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
                                 பா.பிரியங்கா                                          A,B,3C,3S               பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி
       மேலும் ஏழு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் பெயர் வருமாறு
                                கே.சுஜீந்தன்                                            A2C4S,                      சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                ம.மாதவி                                                   AB3C2S,                   சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                                ஈ.சர்மினி                                                   ABC4S ,                     சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்                                                                                                                                                

        மேலும் ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் பெயர் வருமாறு
                               ஜெ.ஊசாந்தினி                                     AB4C,                         சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               த.தனுசா                                                    AB2C2S,                    சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               சி.நிலக்சனா                                          A3C2S,                        சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்
                               மு.றோசாந்தன்                                    ABC3S,                       சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயம்

http://people.panipulam.net/#302

http://people.panipulam.net/#265

http://people.panipulam.net/#229


சாந்தை சித்தி விநாயகர் சனசமுக நிலைய புனரமைப்பு வேலைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன அவற்றில் இருந்து சில புதிய புகைப்படங்கள்

http://people.panipulam.net/#135
Read the rest of this entry »

சுழிபுரம் வடக்கு{பணிப்புலம்} ஞானவைரவர் ஆலயத்திற்கு கனடாவில் வசிக்கும் பாலசிங்கம்
பாலகிருஷ்னன் குடும்பத்தினரால் காணி கொள்வனவு செய்யப்பட்டு புதிய கிணறு வெட்டி கட்டி
கொடுக்கப்பட்டு்ள்ளது என்பதை பக்தர்களுக்கு அறியத்தருகின்றோம்  ஞானவையிரவர் பரிபாலனசபை


காலையடி இணைய இயக்குனர் அவர்களுக்கு எங்கள் இணையம் சார்பில் நன்றிகள்

Read the rest of this entry »

யாழ்பாணத்தில் இருக்கும் இந்த இடத்தின் பெயர் என்ன………?
உங்கள் ஞாபக சக்திக்கு ஒரு சோதனை……,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,படம். பிரகலாதன் தங்கராசா…

Read the rest of this entry »


இந்த ஒளிப்பதிவை வெளியிட்ட காலையடி இணையத்தினர்க்கு நன்றி.

இலங்கை அரசாங்கத்தில் பொதுக் கோவிலாக பதியப்பட்டு பதிவிலக்கம் உடைய காலையடி அருள்மிகு ஞானவேலாயுத சுவாமியின் இராஜ கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா ஞாயிற்றுக்கிழமை(12.09.2010) காலை சுப நேரத்தில்  ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நாட்டப்பட்டு அதன் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுளதாக அதன் நிர்வாகம் எமது இணையத்திற்கு அறிவித்துள்ளது. இந் நிகழ்வுக்கு எமது இணையத்தளத்தின்  நிர்வாகிகளில் ஒருவரான நிவர்சனும்  சமுகமளித்து இருந்தார். இந்த நிகழ்வின் ஒளிப்படங்களை நீங்கள் இங்கே காணலாம்

இத்தாலி பலர்மோ மொந்தலோ வனப்பகுதியில் பலர்மோ வாழ் எம்மவர்கள் கூடி மகிழ்ந்த போது எமது இத்தாலி நிருபர் சிவகுமார் பிடித்த படங்கள் இவை.
http://people.panipulam.net/#10

..

இந்தப் படங்களை ஒளிப்பதிவு செய்து அனுப்பியவர்களுக்கு நன்றி.

Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்