உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘விரதங்கள்’

மகா சிவராத்திரி எனும் புனிதமான விரதம் இந்த வருடம் 20.02.2012  திங்கள்கிழமை அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது தாயிற் சிறந்த தயவான தத்துவனாகிய எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும்.

மகா ‌சிவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் ‌‌சிற‌ப்பு

மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாக ‌சிற‌ப்‌பி‌க்‌‌கி‌ன்றோ‌ம். ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்பது இருவகை‌ப்படு‌ம். அதாவது ஒ‌வ்வொரு மாதமு‌ம் தே‌ய்‌பிறை‌யி‌ல் வரு‌ம் ‌சது‌ர்‌த்த‌சி நா‌ள் ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. அதுவே மா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நா‌ள் மகா ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று ‌சிற‌ப்‌பி‌க்க‌ப்படு‌கிறது. Read the rest of this entry »

கேதாகெளரி விரதமமுழுக்முழுக்மாங்கல்பலத்தஅளிக்கககூடியது. ஐப்பசி அமாவாசையன்றவரக்கூடிகேதாகெளரி விரதமமிமுக்கியமானது. சிவனநினைத்தவழிபட்டஎல்லபலத்தையுமபெறுவது. சக்தி வெற்றி பெற்நாளஅது. இதனசுமங்கலிகளகடைபிடிக்கும்போதஅவர்களுடைமாங்கல்பாக்கியமதீர்க்சுமங்கலியாகும். கன்னி‌ப் பெண்களகடைபிடிக்கும்போதஅவர்களுக்கநல்வரன்களஅமையும். எனவகேதாகெளரி விரதமஎன்பதவிரதங்களஅனைத்திலுமமிவிசேடமானது. கெளரி என்றாலஅம்பாள். சிவனநினைத்தவிரதமஇருந்து, தியானித்தஎல்லபலத்தையுமபெற்நாள். தானபெற்றதைபபோலபெண்களஅனைவருமபெவேண்டுமஎன்றஅம்பாளஅருளுமநாளஅது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
வாசகர்கள்



முந்தைய செய்திகள்