தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்‘ஜேர்மனி’

Untitled-1

 

Unavngivet-tilekiu                                                                                                 அம்பாள் துணை நிற்க.

எமது ஊரில் வாழும் பணிப்புலம் வாழ் பெரியோர்களுக்கு, யேர்மன் பீலவீல்வாழ் ஊர் நலன்விரும்பியின் ஓர் அன்பான வேண்டுகோள், ஊரில் நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை வளரவிடாமல் பெரியோர்களாகிய நீங்கள் தலையிட்டு முடிந்தளவுக்குத் தீர்த்து வைக்கவும்.கடந்தகாலங்கள் போல சண்டை சச்சரவுகள், வெட்டுப்பகைகள் வேண்டாம்.நாங்கள் கடந்த ஒருதசாப்தகாலமாக நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் கொடுத்தது கொஞ்நஞ்சமல்ல. யார் கொடுத்தாலும் அது எங்களூர் உழைப்பு. கஸ்ரப்பட்டு உழைத்து தேவையில்லாமல் ஏன் ……. ?இது இருபத்தோராம் நூற்றாண்டு. சண்டை வேண்டாம்.எல்லோரும் சமாதானமாக சந்தோசமாக இருப்போம்.பிளவு வேண்டாம். பிரிந்து இருந்தாலும் ஒற்றுமையாக இருப்போம். சதிசெய்வோரின் சதிவலைகளில் அகப்படாமல் சந்தோசமாக இருப்போம்.எட்டப்பர்கள் எல்லாக்காலங்களிலும் உருவெடுப்பர். அவர்களை அடையாளம் கண்டு ஓடோட விரட்டுவோம்.கடந்த முற்பது ஆண்டுகளாக எங்கே போனது இந்தச் சண்டித்தனம்?. அதுபோல ஏன் இன்னமும் வாழமுடியாதா? சிந்திப்போம்.செயலாற்றுவோம்.அடுத்தவர் அவமானப்படும் {மனம் புண்படும் }வகையில் எதையும் எழுதுவதோ, பேசுவதோ நல்ல பண்பல்ல.சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்  கோடாமை சான்றோர்க்{கு} அணி.ஒருபக்கம்மாக இல்லாமல் நடுவு நிலமையில் இருப்பதே அறிவுள்ளோர்க்கு அழகாகும்.பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்திறன்தெரிந்து கூறப் படும்.பிறர் குற்றம் பேசிப் பழிப்பவன் பிறராலும் குற்றங் கூறிப் பழிக்கப்படுவான் அன்பே சிவம்  ஒற்றுமையே வலிமை,மன்னிப்பதே மனிதப் பண்பு,எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் பேசித்தீர்ப்பதே சிறந்த வழி.இது எங்கள் ஊர் ஒற்றுமையாகவும் அன்பாகவும் இருக்கவேண்டும் என்ற ஆதங்கமே.

அன்புடன் பணிப்புலத்தான்.

//people.panipulam.net/#!album-523

untitled

anigif

Letter an Pan.Onriyam

untitled21.09.2014(ஞாயிறுக்கிழமை) அன்று ஜேர்மனி பண்மக்கள் கோடைகால ஒன்றுகூடல். நிகழ்வில்  ஈழத்தில்(வன்னி) போரினால் பாதிக்கப்பட்டு வறுமையால் வாழ்பவர்களுக்கு ஜேர்மனி பண்மக்கள் மனம்  உவர்ந்து வழங்கிய நிதி விபரம்

கேதாரம்- 50€
தவதீஸ்- 25€
அம்பிகைபாலன்- 50€
சுபாஸ்- 5€
சேகர்- 25€
றூபன்- 20€
சிவனேசன்- 25€
பேரானந்தம்-50€
றங்கன்- 25€
சிவகரன்- 25€
பாலன் – 20€
சுதாகரன்-20€
பத்மநாதன்-  20€
ஈஸ்வரி – 20€
ஜனா – 15€
அஜன்- 5€

மொத்தம்=400€

Unavngivet

//people.panipulam.net/#!album-504

unnamed 2

Untitled

http://people.panipulam.net/#!album-426

panmakkal germanoi-page-001 (1)

PONGAL fest 2014

info – Vigneswaran Kanagasabai

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 Untitled-2 copy ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1 10394809_754328251280465_8318663758937740487_n copy unnamed Untitled-2 copy loonapix_13958839532598761500 Birthday - 1AE5e-127 - print
வாசகர்கள்


முந்தைய செய்திகள்