உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



‘அறிவித்தல்’

unbenannt

slide1-1

untitled1886ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் ஒன்று செர்ந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.இந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை உடைக்க சிகாகோ கமர்ஷியல் கிளப் எனும் முதலாளிகள் சங்கம் 2 ஆயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளைப் பெற்று இலினாய்ஸ் தேசியப் படையினருக்கு வழங்கி தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக் கொண்டது. உரிமைகள் நிலைநாட்ட உறுதிபூண்ட அந்தத் தொழிலாளர் இயக்கம், சிகாகோவில் உள்ள பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கவர்ந்தது. Read the rest of this entry »

Slide1

Slide1

img058
img057

Untitled111-1
யாழ். பண்டத்தரிப்பு செட்டி குறிச்சியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hildesheim ஐ வதிவிடமாகவும் கொண்ட சர்வேஸ்வரன் கமலேஸ்வரன் அவர்கள் 09-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சர்வேஸ்வரன் கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
நித்தியா, விநோதியா, தெய்வீகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,துரைராஜேஸ்வரன்(துரை), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பகீதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,அமுதலிங்கம், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், வேல்முருகன் ஆகியோரின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற சேதுகாவலன் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ராணி சிவநேசன்(லண்டன்), பேபி கந்தசாமி(கனடா), அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரஞ்சி, ராஜி, ராசாத்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,மணி, உதயகுமாரன் இன்பராணி, மோகனகுமாரன் சோதிகலா, காலஞ்சென்ற நந்தகுமாரன், பாலகுமாரி கணேசலிங்கம், கிருஷ்ணகுமாரி தேவகுமாரன், கமலகுமாரி சந்திர ரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெனலியா, சாதூரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

ஜேர்மனி பீலபெல்டில் 28.06.2015 அன்று ஒழுங்கு செய்யப்பட்ட கோடைகால ஒன்றுகூடல் நெதர்லாந்து மண்ணில் பிரபல ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருப்பதால் , அன்றைய தினம் எம் ஒன்றியத்தின் ஒன்றுகூடலானது நடைபெற மாட்டாது என்பதையும் 06.09.2015 அன்று ஒன்றுகூடலை நடத்த ஏகமனதாக 08.06.2015 அன்று நடைபெற்ற நிர்வாகசபைக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. புகைப்படங்கள்

//people.panipulam.net/#!album-557

Slide1

untitled

ghoi

மறுமலர்ச்சி மன்றத்தின் உத்தியோக பூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி மன்றத்தின் அறிவிப்புக்கள், செய்திகள், அறிக்கைகள், தகவல்களை வெளியிடுவதற்கான உத்தியோக பூர்வமான இணையத்தளம் இப் புதுவருட நன்னாளில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
வெகு விரைவில் இதன் உருவாக்கச் செயற்பாடுகள் பூர்த்தியாக்கப்பட்டு சிறப்பானதொரு இணையத்தளமாக அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது கிராமத்தின் அபிவிருத்தியில் மைல் கல்லாக அமைகின்ற மறுமலர்ச்சி மன்றத்தின் மாபெரும் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு மேலும் அணிசேர்க்கும் வகையில் இவ் இணையத்தளம் எமது கிராமத்தின் அனைத்து மக்களுக்குமிடையில் உறவுப் பாலமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்ற இணையத்தளத்திற்குச் செல்ல:

http://www.marumalarchy.org/

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்