உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்‘கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்’

2015

//people.panipulam.net/#!album-561

kuna2

canpan5

imagesQKXQN25Tபண்  கலை  பண்பாட்டுக்  கழகம்-கனடா 

தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி-2015

மேற்படிகழகஅங்கத்துவப்பிள்ளைகளுக்கான தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி(at march-break) மார்ச்.21,2015 சனிக்கிழமை இடம்பெற கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பிள்ளைகளின் ஆர்வத்தினை நோக்காகக் கொண்டு இலகுவான முறையில் போட்டி நிரல்கள் தயாரிக்கப்பட்டு போதிய அவகாசமும் வழங்க நாம் முன்வந்துள்ளோம்.வகுப்பு ரீதியிலான போட்டி என்பதால் அதிக பிள்ளைகள் பரிசில்கள் பெறும் வாய்ப்பினை பெற்றுக் கொள்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு வகுப்புரீதியிலானபோட்டி முறையானது  தமிழ்  சொல்வதெழுதல்  போட்டி க்கு மட்டுமே நடைமுறைப் படுத்துவது வழக்கமாகும்.   பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளை கீழே காணப்படும்  தற்போது கல்விகற்கும் அவர்களுக்குரிய பிரிவினை தெரிவு செய்து அவர்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். நேரமும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். Read the rest of this entry »

01 (Custom) நேரம் போதாமையால் இம் மலரின் அனைத்து பக்கங்களும் இங்கு இணைக்கப்படவில்லை Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-521

This slideshow requires JavaScript.

christmas

Death Notice  Sivapatham

பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் 2014 ம் ஆண்டு ஆங்கில Spelling-bee போட்டிக்கான ஆங்கிலச் சொற்கள் பிறந்த ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பெற்றுள்ளன. தங்கள் பிள்ளைகளின் பிறந்த ஆண்டிற்கு பொருத்தமான ”சொற் பட்டியல்களை” தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். போட்டி நடைபெறும்போது பங்கு பற்றும் பிள்ளைகளின் பிறந்த ஆண்டினை உறுதிப்படுத்த அடையாள அட்டை சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
Read the rest of this entry »

This slideshow requires JavaScript.

imagesI9ORXCBKகனடா பண்கலை பண்பாட்டுக் கழகம்

கனடா பண்கலை பண்பாட்டுக்கழக வாணி விழா 2014 ஒக்டோபர் 18 சனிக்கிழமையில் கந்தசாமி
விமலன் அரங்கில் சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இணைந்து சிறப்பித்த அத்தனை உறவுகளுக்கும் நிகழ்ச்சிகளை வழங்கியவர்க்கும் கனடா பண்கலை பண்பாட்டுக் டுக்கழகம் நன்றியை தெரிவத்துக்கொள்கின்றது.
கனடா பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் பேச்சுப் போட்டிகள் நவம்பர் மாதம் 9ஆம்நாள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பேச்சுப்போட்டிப் படிகளை இணையத்தளங்களில் இருந்து பெற்று உங்கள் பிள்ளைகளை தயார்ப்படுத்துங்கள்.
அத்துடன் குளிர்கால ஒன்றுகூடலுக்கான நிகழ்ச்சித்தயாரிப்புகளை மேற்கொள்வதுடன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கனடா பண்கலைபண் பாட்டுக்கழகம் கேட்டுக்கொள்கின்றது.
தொடர்புகளுக்கு:கமலேஸ்: 647-781-4997
மனுவேந்தன்:416-569-5121

imagesQKXQN25T

பண்கலை பண்பாட்டுக் கழகம்
பண்கலை பண்பாட்டக் கழகம் ஆண்டு தோறும் நடத்திவரும் பேச்சுப்போட்டிகள் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலப்பகுதியில் நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை.  காலம் தாழ்த்தியே பேச்சுப் போட்டிகள் இணையத்தளங்களில் பிரசுரித்தோம்.  போட்டியில் பங்குபற்றும் பிள்ளைகளுக்கு போதிய அவகாசம் இல்லாதமையினாலும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பெறுவதற்காகவும் புதியவர்களை இணைத்துக்கொள்வதற்காகவும் இவ்வாண்டுக்கான பேச்சுப்போட்டிகளை நவம்பர் மாதம் 9ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை,2014 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.   பேச்சுப்போட்டிக்கான மண்டப விபரங்கள் விரைவில் அறியத்தரப்பெறும்.   இவ்வாண்டு பேச்சுப்போட்டியுடன் ஊர் உறவுகள் அனைவருக்குமான பொதுக்கூட்டம் நடை பெறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

                                                                                                          தொடர்புகளுக்கு
                                                                                                   கமலா:  647-781-4997
                                                                                                                  தகவல்
                                                                                           பண்கலை பண்பாட்டுக்குரிய கழகம்

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்