உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘சிந்திப்பவன்’

1997 ஆம் ஆண்டு மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு மீள்குடியமர்ந்த வேளை தற்செயலாக எமது தூரத்து உறவினர்களாகிய நடராஜா சிவயேகம் ஆகியோர் முன்பு இருந்த வீட்டில் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்தவேளை நான் அங்கே இருந்த பழைய புகைப்படங்களைப் பார்த்தேன். அப்போது தான் எனக்கு குடும்பம் என்றால் எப்படி இருக்கனும் என்று விளங்கியது. ஆம் உண்மை தான் அந்த கூட்டுக்குடும்பத்தின் நினைவுகள் என்னுள் சில கற்பனைக்காட்சிகளாகத் தோன்றியது. அப்போது நான் முதல் உணர்ந்த கூட்டுக்குடும்பம் பற்றி நான் அவ்வாறே நினைத்தேன். ஆம் அது உண்மை தான் சமீபத்தில் கூட…………………….இதன் மேலதிக செய்திகளை வாசிப்பதற்கு »

கடவுள் உண்டா? இல்லையா? அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார்.இவன் என்னடா அலம்புகிறான்.விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூட நம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம்கொள். ஏன் எப்படி எதற்க்காக என்று பலகேள்விகள் உன்னுக்குள் வரட்டும்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இலகுவாக சொல்லலாம் கடவுள் ,இல்லை ,இல்லை என்று சொல்லலாம்.  Read the rest of this entry »

கடவுள் உண்டா ?  இல்லையா ?  அவர் எப்படி இருக்கிறார் ?  எங்கே இருக்கிறார் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பாரோ ? இவன் என்னடா உளறுகிறான். விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூடநம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம் கொள். ஏன் எப்படி எதற்காக என்று பல கேள்விகள் உன்னுக்குள் வரட்டும். எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் வள்ளுவர் ..கண்ணீருக்கு பதிலாக புரட்சியை விதை என்றார் .மாமேதை மார்க்ஸ் . Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்