உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘நினைவஞ்சலி’

ஓராண்டு ஆயினும் எங்கள் குடியிருந்த கோயிலின் நினைவலைகள் ஆறவில்லைத் தாயே. உன் பாசாமோ சிகரத்திற்க்கு ஒப்பன.பண்பினிலே நீ ஓர் இலக்கணமானாய் அரவணைப்பில் நீ ஒரு ஆலயத் தீபமாணாய் உன் ஐனனமோவிரல் விட்டு எண்ணக் கூடிய வித்தகியாய் மேலோங்கி மிளிர்ந்து நின்றாயே, நம் இல்லத்தில் பல துன்பங்கள் நேர்ந்தும் துவளாது பலம் கொண்டு எமைக்காத்து நின்றாயே, உறவுகளிடம் உயர்வாய்த் திகழ்ந்தாயே, அம்மா ஏளேளு யென்மம் எடுத்தாலும் உன்போல் ஒர் அன்னை எமக்கு கிடையாது. மீண்டும் பலகோடி யென்மம் எடுத்தாலும் உன்மடியில் நாம் தவழ பாக்கியம் எட்டுமா தாயே. இறைவனிடம் கரம் கூப்பி வேண்டுகின்றோம், எங்கள் குடியிருந்த கோயிலின் ஆத்மசாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறோம்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள்!

கடந்த 02-05-2017அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர் பஞ்சலிங்கம் மனோகரன் அவர்களின் முதலாம் ஆண்டுநினைவஞ்சலியும், ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் எதிர்வரும் 23.04.2018.அன்று அன்னாரது இல்லத்தில் இடபெறும் என்பதனை அறியத்தருவதுடன், இவ் ஆத்ம சாந்தி கிரியைகளில் பங்குபற்றி தொடர்து இடம்பெறும் மதிய போசனையிலும்¯கலந்துகொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்: முகவரி
manokaran Rasamalar Sutthauser Straße 239. 49080 Osnabrück

//people.panipulam.net/#!album-739சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலை,அதிபரின் இறுதி சடங்கிற்காகஅம்பாள் சனசமூக இளைஞர்களும்காலையடிதெற்குமறுமலர்ச்சிமன்றமும் (இரவுபாடசாலை மாணவர்கள்,) பணமக்கள் இலவசகல்விகூடமாணவர்களும் , (வெற்றிமடம் )மறுமலர்ச்சி மன்ற இளைஞர்களும், சாந்தைஇளைஞர்களும் ஆறுமுகவித்தியாலய மாணவர்களும் இணைந்து வீதி துப்பரவில் ஈடுபட்டபோது.

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்