உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்‘நினைவஞ்சலி’

ikke-navngivet-1

15355717_673621276131696_5841617946254043923_nஅமரர் செல்வநாயகம் திசாளினி.
கடந்த 04.11.2016 அன்று சிவபதமடைந்த திசாளினியின் அந்தியேட்டிக்கிரியை
( 14.12.2016) புதண் கிழமை கீரீமலை தீர்த்தக்கரையிலும்… வீட்டுக்கிரியை எதிர்ரும்
( 18.12.2016 ) ஞாயிற்றுகிழமை கீரீமலை வீதி பண்டத்தரிப்பு அவரது இல்லத்திலும் நடைபெறும்.

குடும்பத்தினர்.
+940771280254

2

nagarasa-pan-copy

thumbnail_111

unavngivet

 

 

 

ஆறுதல் அடைவோம் .

அமரர் சுந்தரலிங்கம் நாகரத்தினம் (அம்மா )அவர்களின் 31 ஆவது நாள் அஞ்சலி .

பிறக்கும் போதே இறப்பும் கூடப் பிறக்கிறது .எனவே பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதி .இது இயற்கையின் நியதி ,இறைவன் இடட விதி .நேற்று இருந்தவன் இன்று இல்லை .இன்று இருப்பவன் நாளை இல்லை .இது வாழ்வின் நடைமுறை .

எனவே அம்மா அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல .அம்மா அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்துள் வைக்கப் படடவள் என்பதில் சந்தேகமில்லை .
“நம்மை இறைவன் நன்கு படைத்தனன் தன்னை நன்கு தமிழ் செய்யுமாறே “என திரு மூலர் கூறுகிறார் .அதாவது எமக்கு இப்பிறவி கிடைத்ததன் நோக்கம் இறைவனைப் போற்றி பாடி முத்தியின்பம் பெறுவதற்கேயாகும் .அந்த வகையில் அம்மா அவர்களும் பிறப்பிலிருந்து இறப்புவரை தமது குல தெய்வமான சாந்தை விநாயகன் ஆலயத்தில் பக்திப் பாடல்களை பாடியும் விநாயகர் பெரும் கதையை அன்புடன் அனுசரித்தும் வாழ்ந்தவர் .இறுதி மூசசு உள்ளவரை அவர் விநாயகனின் சிந்தனையுடன் வாழ்ந்து மறைந்தவர் .இவர் சில மாதங்கள் கொடிய நோயினால் அவஸ்தைப் பட்ட்து யாவரும் அறிந்ததே .இறைவன் ஒருவரை ஆட்க்கொள்வது துன்பத்தைக் கொடுத்தே என்பது நாம் அப்பர் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது .அத்துடன் மணிவாசகர் திருவாசகத்தில் அச்சசோப் பதிகத்தில் ,
“முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப்
பக்தி நெறி அறிவித்துப் பழ வினைகள் பாரும் வண்ணம்
சித்தமலம் அறு வித்துச் சிவமாக்கி என்னை யாண்ட
அத்தனெனக் கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.எனக் கூறுகிறார் .எனவே அமரர் அம்மா அவர்களும் முத்தி நெறி அறியாத இந்தக் குடும்ப வாழ்விலிருந்து விடுதலை பெற்று பழ வினைகள் அறுந்து பரமன் அடியைச் சேர்ந்ததே உண்மையாகும் .
இவர் நோயில் இருந்ததை நாம் நோய் எனக் கொள்ளுதல் கூடாது .இறைவன் இவரை ஆட்க்கொள்ளக் கொடுத்த சோதனையே அது .”நல்ல குருநாதன் நம்மை வருந்துவது கொல்ல வல்ல கொல்ல வல்ல பொல்லா வினை அறுக்கவே “என யோகர் சுவாமிகள் கூறுகிறார் .எனவே அம்மா அவர்கள் தாம் செய்த தீவினைகளை அனுபவித்ததே இக் கொடிய நோய் எனக் கொள்ளலாம் .இப் பிறவியில் தீவினை செய்யாது விடினும் முற் பிறவியில் செய்த தீவினைக் கடனை இப் பிறவியில் அனுபவித்திருக்கலாம் .எனவே அவர் இந்த நோயின் மூலம் தமது கடனை மீண்டு இறைவனடி சேர்ந்தார் என்றே கொள்ள வேண்டும் .
ஆகவே அன்னாரின் பிரிவால் துயருறும் கணவன் ,பிள்ளைகள் ,மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் யோகர் சுவாமிகள் கூறிய “எப்பவோ முடிந்த காரியம் இது “என ஆறுதல் அடைவோமாக .

ஆ.த.குணத்திலகம்
ஓய்வு பெற்றஆசிரியர்
சாந்தை

சாந்தை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் ,வசிப்பிடமாகவும்  கொண்டிருந்த திருமதி  நாகரத்தினம் சுந்தரலிங்கம்  அவர்களின் மறைவு குறித்த நன்றி நவிலல்

                                                                வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தீரன்றோ! 
                                                                   தெய்வத்துள் இருந்தெம்மை தேற்றுவீரே!
எங்கள் குடும்பத்தலைவியின் மறைவினால்  ஏற்பட்ட வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியவில்லை. ஆனால் இந்தக் கடினமான நேரத்தில் அனைவரும் தெரிவித்த அன்பான ஆறுதல் வார்த்தைகள்  எங்களுக்குப் பலத்தைத் தருகிறது.
எங்கள் குடும்பத்தலைவியின் மறைவினை  அறிந்த உடனே  நேரிலும், மற்றும் தொலைபேசி மூலமாகவும் எம்முடன் துயர் பகிர்ந்து அனுதாபத்தை தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள்,நண்பர்கள், ஊரவர்கள், இணையத்தளங்கள் முகநூல் மூலம் அனுதாபம் தெரிவித்தோர் ,அஞ்சலிப்பிரசுரம் வெளியிட்டோர், பத்திரிகைகள் ,தூர இடங்களில் இருந்து வந்து இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோர் ,உணவுகளை தயாரித்து வழங்கியவர்கள், இறுதிக்கிரியைக்கான சகல ஒத்துழைப்பையும் வழங்கியவர்களுக்கும் ,இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும்,கல்வெட்டை சிறந்த முறையில் அச்சிட்டு வழங்கிய அச்சகத்திற்கும்   என அனைத்து தரப்பினருக்கும்  கண்ணீர் அஞ்சலி ஊடாக  எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 
தகவல் குடும்பத்தினர்.

img_1651

anigifஅன்னார் எமதுகிரமத்தின் மூத்தவங்கியாளரும்முன்னாள்இலங்கைவங்கியின்மேர்பார்வையளருமாவர்

amma

unavngivet

கடந்த 31-08-2016அன்று சிவபதம் எய்திய எமது குடும்ப குலவிளக்கு அமரர் சுபாஸ்கரன் திரவியம் அவர்களின் 31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியேட்டி கிரியையும் எதிர்வரும் 01-09-2016 அன்று சனிக்கிழமை இடம்பெறும் என்பதனை அறியத்தருவதுடன் அன்னாரின் ஆத்மாசாந்தி பிரார்த்தனையில் பங்கு பற்றி தொடர்து இடம்பெறும் மதிய போசனையிலும்¯கலந்துகொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்: மண்டப முகவரி

UNDER VÆRKET

STEMANNS GADE 9c

8900 RANDERS.C

DAN MARK

தகவல்: மனைவி

subas1

  1. image

Unavngivetநெஞ்சுருக்கும்செய்திஒன்றுஎம்காதோரம்

கேட்டநாள்முதல்இன்றுவரை

ஈரவிழிகள்காயவில்லை

இதயத்தின்வேதனையும்தாங்கமுடியவில்லை

அம்மா! Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்