உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்‘மரண அறிவித்தல்கள்’


Read the rest of this entry »

கலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி தம்பிஐயா அவர்கள் 21.03.2017 ன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி -பரி தம்பதியினரின் அன்பு மகளும்;அமரர் தம்பிஐயாவின் அன்பு மனைவியும், ரானி ,புஸ்பா ஆகியோரின் அன்புத் தாயாரும், கண்ணன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்,அன்னாரின் இறுதிக் கிரியைகள் (22.03.2017) புதன்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பபில்துறை இந்து மயானத்தில் தகனம்செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்..

தகவல்: குடும்பத்தினர்

காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி மதியாபரணம் சிவலிங்கம் அவர்கள் (23,02 2017) இன்று தனது இல்லத்தில் சிவபதம் அடைந்தார் அன்னாரது இறுதிக்கிரியைகள் 25-02-2017 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

காலையடி பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் பணிப்புலம் அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற முன்னாள் தபால் அதிபர் திரு செல்லதுரை இரத்தினதுரை அவர்கள் (09,02 2017) இன்று சிவபதம் அடைந்தார் அன்னார்;அமரர்களான செல்லத்துரை -சரசு தம்பதிகளின் பாசமிகு மகனும் ;அமரர்களான சோமசுந்தரம்செல்லாச்சி தம்பதியினரின் அன்பு மருமகனும் பகவதிஅம்மாவின் அன்புக் கணவரும் திருமதி கலாமதி(இலங்கை) திருமதி சுமதி(கனடா) திருமதி கோமதி(கனடா) திரு ரகுபதி,(அவுஸ்ரேலியா ) அகிலன், (கனடா) திருமதி இந்துமதி(ஆசிரியர் இலங்கை) ஆகியோரின் அன்பு தந்தையும், மனோகரன் (இலங்கை),இளங்கீரன் (கனடா) தறுமலிங்கம் (கனடா) யாளினி, (அவுஸ்ரேலியா )சிவஜா (கனடா) யாதவன் (இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும், தர்சிகா, இ. துவிபன், இ. நிறோசிகா, ம. பரிசித், த. திவோசன், த. ஆரபி, யா. மாதங்கி, யா. சேயவன், யா. சௌமியன், அ. தீரன், அ. யானன், ர. அபிரா, ர. றொனால்ட் ஆகியோரின் பாசமிகு பேரனாருமாவார்.அன்னாரது இறுதிக்கிரியைகள் 11-02-2017 சனிக்கிழமை அன்று அவரதுஇல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: 

மருமகன்  சு யாதவன்   

   துயர்பகிர:

       (0094) 21-2051678

      (0094) 776151783

                                                                   

 சாந்தை பண்டத்தரியைப் பிறப்பிடமாகவும் சாந்தை பிள்ளையார் கோவிலடியைப் வதிவிடமாகவும் கொண்ட திரு சின்னையா, சுந்தரலிங்கம் அவர்கள் 07-02-2017 இன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற சின்னையா, கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மகனும் காலஞ்சென்ற வீரசிங்கம், சிவபார்க்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் காலஞ்சென்ற திருமதி சுந்தரலிங்கம் நாகரத்தினம் (அம்மா)அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான ,மகாலிங்கம்,
செந்தில்மணி
ஏரம்பமூர்த்தி ,பரமேஸ்வரி, மற்றும் குலமணி, மற்றும் காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்சத்தியவாணி(சுவிஸ்),விநோதினி(டென்மார்க்),மதிமாறன்(ஜெர்மனி),ஜெயதயாளினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும் சந்திரசேகரம்(சுவிஸ்), பத்மநாதன்(டென்மார்க்),ஜெயநாதன் ஐயா(லண்டன்) ,  துஷா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் சங்கீதா, சஜிந்தா, சஜீபன், சுஜானா, சுஜானி, சூரியா,கிஷான், அபினேஷ், ஜஷ்வன், ஜெயகஜனி, ஜெனனி, ஜெயந்தன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார் அன்னாரது இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்

அன்னாரது இறுதிக்கிரியைகள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சம்பில்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்  நாகேந்திரம்

Read the rest of this entry »

 

 

unavngivetபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாதேவி (கமலம்) இரத்தினசாமி அவர்கள் 23.11.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்அன்னார் காலஞ்சென்றவர்களான துரைசாமி – மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகளும்;அமரர் இரத்தினசாமியின் அன்பு மனைவியும் காலஞ்சென்றவர்களான சபாபதி – சோதி தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.அன்னாரின் இறுதிக் கிரியைகள் (26.11.2016) இன்று சனிக்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பபில்துறை இந்து மயானத்தில் தகனம்செய்யப்பட்டது.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்: குடும்பத்தினர்

14910445_369585650046057_981329402286793923_n

15032049_10206973982780755_4169661890069552774_n

nagarasa-pan-copy

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்