உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

கென்யாவில் இருந்து கொங்கோ நோக்கி எரிபொருளை ஏற்றிச் சென்ற ரேங்கர் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளான நிலையில் ஏற்பட்ட தீயினால் 20 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

பளை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு குறித்த வைத்திய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read the rest of this entry »

கிரீன்லாந்தை விலைக்கு வாங்க எண்ணிய ட்ரம்ப்பின் விருப்பத்திற்கு டென்மார்க் மறுப்பு தெரிவித்துள்ளது.டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்து பனித்தீவை வாங்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. Read the rest of this entry »

இந்தோனேசியாவில் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். Read the rest of this entry »

உண்மையான தமிழன் ஒருவன் ஒருபோதும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க மாட்டார் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி  விக்னேஸ்வரன்தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஒரு திருமண நிகழ்வில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 63 பேர் உயிரிழந்துள்ளதுடன் 180க்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர்.சமூக ஊடகங்களில் பரவும் படங்களில் திருமண அரங்கம் முழுதும் சிதறிய உடல்கள் கிடப்பதைக் காண முடிகிறது. Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-819

தலைமன்னார், ஊருமலை பகுதியில் ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் இன்று (16) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. Read the rest of this entry »

கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் 450 உட்மேன் அவென்யூ பகுதியில் உள்ளார் நேரப்படி இரவு 10:37 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. Read the rest of this entry »

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் நாடுகடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்.சிலாபம் பிரதேசத்தில் இருந்து சென்ற ஆண்களே இவ்வாறு அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

கொழும்பு,கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

//people.panipulam.net/#!album-818

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். Read the rest of this entry »

ஜப்பானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
5.4 ரிக்டர் அளவில் இன்று(வியாழக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read the rest of this entry »

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்