உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள்.

இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை-டி.இமான், ஒளிப் பதிவு- ஜே.லக்ஷ்மன், எடிட்டிங்-மு.காசிவிஸ்வ நாதன், பாடல்கள்-வைரமுத்து, மதன்கார்க்கி, யுகபாரதி, கலை-பி.சேகர், ஸ்டண்ட்-அன்பறிவ், நடனம்-ஷோபி பால்ராஜ், தயாரிப்பு-ஆண்டனி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-சுசீந்திரன்.துணிவுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என்ற கருவை மையமாக வைத்து.காதல், நட்பு, நகைச்சுவை கலந்த கதையாக இது உருவாகி இருக்கிறது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்