உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வத்தளை – பள்ளியாவத்தை பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியான கேரளகஞ்சா தொகையை நேற்று காவற்துறையினர்மீட்டனர்.இதுதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த கேரள கஞ்சா வியாபாரம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.இதன்படி இன்னும் பலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்