Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694 Warning: A non-numeric value encountered in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/SimplePie/Parse/Date.php on line 694

இதன்போது, விஞ்ஞான,  மருத்துவ மற்றும் கல்வித்துறைகளில் இந்திய அமெரிக்கர்கள் ஆற்றும் அசாதாரணப் பங்களிப்பை டொனால்ட் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.
இந்த தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் ட்ரம்பின் மகள் இவாங்கா, நிர்வாகத்தில் தலைமைப் பொறுப்புகளை வகித்துவரும் இந்திய அமெரிக்க அதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் அதிபராக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியேற்ற பராக் ஒபாமா, கடந்த 2009 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் முதன்முதலாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு தீபாவளி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்