Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



இந்த சம்பவங்கள் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.அக்கரைப்பற்று-முள்ளிக்குளம் பகுதியில்  ஒருவரை யானை தாக்கியதில் அவர் உயிர் நீத்துள்ளார்.
குறித்த நபர் வயலுக்குச் சென்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட நபரை அக்கரைப்பற்றானை  வைத்தியசாலையில் அனுமதித்த பின்பு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்