Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நாடளாவிய ரீதியில் அரசாங்க வைத்தியசாலையில் பணிபுரியும் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக நடத்தப்படும் மருத்துவ மற்றும் மருந்தாளர்களுக்கான பட்டப்படிப்பை நிறுத்தியமையே இந்த பணிப்புறக்கணிப்பிற்கு காரணம் என, அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் திலக்கரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்