உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சாய்ந்தமருதுக்கடலில் குளித்துக் கொண்டிருந்த 4 இளைஞர்கள் இன்று காணாமல் போயுள்ளனர்.இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தேடுதலின் போது மூவர் மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒரு இளைஞர் மீட்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காணாமல் போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்