உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் 15 இலட்சம் பெறுமதியான தங்க  ஆபரணங்களையும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (10.11.2017) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, சந்ததேகநபரை நேற்று, மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்