உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பாக்கிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

10 கிராம் படி 75 பைக்கட்டுகளில் ஹெரோயின் ​போதைப் பொருட்களை அவர் வைத்திருந்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்