உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் சேவையாற்றிய அதிகாரிகளை தொந்தரவு செய்து, தன்னை தற்போதைய அரசாங்கம் பழிதீர்ப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்தொகுதி பிரதானியாக பணியாற்றிய காமினி செனரத்தை சந்திப்பதற்காக, வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று  (14) விஜயம் மேற்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கப் பணத்தில் 4 பில்லியன் ரூபாயைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், காமினி செனரத் உள்ளிட்ட மூவர், நேற்று  (13) நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதன்பின்னர், அவர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்