உங்கள் கருத்து
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
  • rajah on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • sivamany on
  • அமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
  • kunaththilakam saanthai on மரண அறிவித்தல்
  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்கேரளக் கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 5 இளைஞர்கள் ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயணித்த வானில் இருந்து  7550 மில்லிகிராம் பக்கட் செய்யப்பட்ட கஞ்சா மீட்கப்பட்டதாகவும்,குறித்த வான் தியகல-நோட்டன் பிரிட்ஜ் வீதியில் பயணித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் புஸல்லாவை பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர்கள் என்றும்,இவர்கள் இன்றைய தினம்(4) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்